Subscribe: Tamil News
http://bsubra.wordpress.com/feed/
Preview: Tamil News

Tamil NewsBBC, Dinamani, Dinamalar, Maalai Malar et alLast Build Date: Mon, 16 Apr 2018 09:06:03 +0000

 Theater King Harold Pinter: Indira ParthasarathySnapJudge

Wed, 29 Apr 2009 22:05:52 +0000

நாடகக்காரர்களின் நாடகக்காரர் _ இந்திரா பார்த்தசாரதி அண்மையில் கால மான, பிரித்தானிய நாடக ஆசிரியராக உலகம் அறிந்த ஹெரால்ட் பின்டர், ஒரு பன்முகச் சாதனையாளர். கவிஞர், நாவலா ஆசிரியர், கட்டுரையாளர், திஇரைக்கதை உரையாடல் படைப்பாளர், இடதுஇசாரி முற்போக்குச் சிந்தஇனையாளர். அவரை ஒரு தனிமனித இயஇஇக்கம் என்று விமர்சகர்கள் சித்இஇதிரிப்பது மிகவும் பொருந்தும். ஹெஇரால்ட் பின்டர், தொடக்கத்தில் கவிஇதைகள் எழுதினார்; என்றாலும், 1957இல் டேவிட் பேரன் (David Baron) என்ற பெயரில் எழுதிய ‘அறை’ (The Room) நாடகம்தான் […]


Media Files:
http://2.gravatar.com/avatar/bc556a28807b3faaa4539340834b2ffb?s=96&d=&r=G
Interview with Neyveli Santhana Gopalan: Ravi SubramanianSnapJudge

Wed, 29 Apr 2009 21:05:57 +0000

”கொஞ்சமாவது அகம்னு வச்சுக்கலைன்னா கலைகள் பரிமளிக்காது” நேர்கானல்: ரவிசுப்ரமணியன் தஞ்சை மாவட்டம் குடவாசலுக்கு அருகில் உள்ள பருத்தியூர் கிராமத்தில் பிறந்த சந்தான கோபாலனுக்கு பள்ளிக் காலங்களில் தாயின் ஊரான திருச்சியோடும் பரிச்சயம் உண்டு. தகப்பனாரின் மிதிவண்டியில், பின் இருக்கையில் அமர்ந்தவாறு அவரோடு நீண்ட தூரம் பயணம் செய்யும்போது அவரது ஆறேழு வயதிலேயே இன்னதெனப் புரியாமல் பாடத் தொடங்கியவர். பாண்டிச்சேரி – ஸ்ரீரங்கம் ரங்கனாதனிடம் துவங்கிய ரம்பகால சிட்ஷை பின்னாளில் மதுரை சேஷகோபாலனிடம் வந்து நிறைவு கொண்டது. இடையில் […]


Media Files:
http://2.gravatar.com/avatar/bc556a28807b3faaa4539340834b2ffb?s=96&d=&r=G
Interview with Director SasiSnapJudge

Wed, 29 Apr 2009 20:57:27 +0000

நல்ல திரைப்படம் எடுப்பதற்கு மெளனம் போதும்! – இயக்குநர் சசி சொல்லாமலே’, ‘ரோஜாக்கூட்டம்’, ‘டிஷ்யூம்’, ‘பூ’ ஆகிய வெவ்வேறு களங்களைக் கொண்ட நான்கு படங் களை இயக்கியவர், இயக்குநர் சசி. எதையும் புதிதாக, இலக்கியச் சாய லோடு சொல்லவேண்டும் என்கிற துடிப்புக் கொண்டவர்; எளிமை யானவர். ‘சொல்லாமலே’ படத் துக்கு பல்வேறு முனைகளிலிருந்து விதவிதமாகத் தாக்குதல்கள் வந்தபோதும் கொஞ்சம்கூடப் பதறாமல் பொறுப்பாகத் தன் பக்கத்து நியாயத்தை எடுத்துச் சொன்னவர். சமீபத்தில் வெளியான இவருடைய ‘பூ’ படம் இவருடைய […]


Media Files:
http://2.gravatar.com/avatar/bc556a28807b3faaa4539340834b2ffb?s=96&d=&r=G
Fiction by Annadurai: Lit Review by ImaiyamSnapJudge

Wed, 29 Apr 2009 19:57:31 +0000

அண்ணாதுரை சிறுகதைகள் – இமையம் இலக்கியம் என்னுடைய பிரச்னையல்ல; வாழ்இக்கைதான் என்னு டைய பிரச்னை. வாழ்க் கையில் இன்பத்தைப் பெருக்க வேண்டும்; வேதனையைக் குறைக்க வேண்டும். இதுதான் என் இறுதி லட்சியம். ஒரு தெளிவான சமூகக் குறிக்கோள் உள்ள எழுத்தாளன் நான். இந்தச் சமூக உறவுதான் என்னை எழுதவைக்கிறது” – அண்ணாதுரை நாவல் வடிவத்தைப் போலவே சிறு கதை வடிவமும் ஆங்கில இலக்கிய வாசிப்பின் வழியே தமிழுக்கு பெறப்பட்டதுதான். தமிழில் இவ் வடிவத்தின் முன்னோடியாக வ. வெ.சு.ஐயரைக் […]


Media Files:
http://2.gravatar.com/avatar/bc556a28807b3faaa4539340834b2ffb?s=96&d=&r=G
Subam – Sivam: MS Subbulakshmi: Kalki Rajendran: 70 to 7: Part IISnapJudge

Wed, 15 Apr 2009 14:54:13 +0000

சுபம்-சிவம் – கல்கி ராஜேந்திரன்: 70 முதல் 7 வரை II கணேச சாஸ்திாிகள், புது வருஷ பஞ்சாங்கத்துடன் என்னை யும் விஜயாவையும் காண்பதற்கு வந்தார். விஜயா அடிக்கடி பஞ்சாங்கம் பார்த்து பல்வேறு சுபதினங்களை நினைவில் வைத்துக் கொள்வாள். நானோ வெகு அபூர்வமாகத்தான் பஞ்சாங்கம் பார்ப் பேன். ஆனால், “தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்புக்கு கோயில்களில் பஞ்சாங்கம் படிக்க வேண்டாம்” என்று தி.மு.க. அரசின் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருப்பதாகக் கேள்விப்பட்டதால், “பஞ்சாங்கத்தைப் படித்தே தீருவது” என்று கையில் […]


Media Files:
http://bsubra.files.wordpress.com/2009/04/m-s-subbulakshmi-kalki.jpg?w=150
Kalki Therthal Editorial: India Parliament Elections 2009SnapJudge

Wed, 15 Apr 2009 13:56:16 +0000

அச்சுறுத்தும் இரட்டை அபாயம்! – கல்கி தலையங்கம் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள கட்சிகளுள் ஒன்றுகூட, நம் நாடு தற்போது எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்னை களைக் குறித்துப் பேசவில்லை. முதல் பிரச்னை பொருளாதார வளர்ச்சியில் அபாயகரமான பின்னடைவு. இரண்டாவது பிரச்னை, அண்டை நாடான பாகிஸ்தானில் வளர்ந்து வரும் தலிபான் ஆதிக்கம். உலகம் முழுவதுமே பொருளாதார நலிவைச் சந்தித்து வருவதால் அது குறித்துப் பேசுவதற்கு ஒன்றுமே இல்லை என நம் அரசியல் கட்சிகள் முடிவு செய்துவிட்டன போலும்! அதனால்தான் […]


Media Files:
http://2.gravatar.com/avatar/bc556a28807b3faaa4539340834b2ffb?s=96&d=&r=G
‘Why people are afraid of my son Mu Ka Alagiri in Madurai?’: Karunanidhi Explains to MarxistsSnapJudge

Wed, 08 Apr 2009 16:33:06 +0000

‘அழகிரியை கண்டு ஏன் இப்படி அஞ்சுகிறார்கள்?’ – கருணாநிதி கேள்வி சமீபத்திய (இரண்டு வருடம் பழைய) செய்தி: 1. Attack Pandi – Sun TV & Dinakaran Madurai office ransacking: How the innocent employees got butchered? « Tamil News: “மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகத் தாக்குதலில் 3 பேர் இறந்தது எப்படி?” 2. Kalainjar Karunanidhi & Sun TV Maran bros: Oh Pakkangal – Njaani in […]


Media Files:
http://2.gravatar.com/avatar/bc556a28807b3faaa4539340834b2ffb?s=96&d=&r=G
Renowned economist Raja Chelliah passes awaySnapJudge

Wed, 08 Apr 2009 16:21:52 +0000

பொருளாதார மேதை ராஜா செல்லையா காலமானார் தமிழகத்தின் மிகச் சிறந்த பொருளாதார நிபுணர்களில் ஒருவரான ராஜா செல்லையா (86) சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானார். 1991-ம் ஆண்டு முதல் 1993-ம் ஆண்டு வரை வரிச் சீரமைப்புக் குழுவின் தலைவராக பணியாற்றினார். தாராளமயமாக்கல் கொள்கையை இந்தியா கடைப்பிடிக்கத் தொடங்கிய பிறகு வரிச் சீரமைப்பில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அத்தகைய வரிச் சீரமைப்பு குழுவின் தலைவராக இருந்து பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்த பெருமை இவருக்குண்டு. அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக் […]


Media Files:
http://2.gravatar.com/avatar/bc556a28807b3faaa4539340834b2ffb?s=96&d=&r=G
ஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை?SnapJudge

Tue, 07 Apr 2009 10:30:01 +0000

கருணாநிதி விளக்கம் ஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பதற்கு முதல்-அமைச்சர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கடித வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:- புதுமுகம் 2009-ம் ஆண்டு மே திங்கள் 13-ம் நாள் நடைபெறும் 15-வது நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு. கழகத்தின் சார்பில் போட்டியிடுகின்ற 21 வேட்பாளர்களின் பட்டியலை-பரபரப்பு எதுவுமின்றி-பத்திரிகையாளர் சந்திப்பு இன்றி-தட்டச்சு செய்து ஏடுகளுக்கு அனுப்பப்பட்டு-அது ஏடுகளிலும் வெளிவந்துள்ளது. நமது அணியின் தோழமைக் கட்சிகள் சார்பில் […]


Media Files:
http://2.gravatar.com/avatar/bc556a28807b3faaa4539340834b2ffb?s=96&d=&r=G
Panruti Ramachandran thwarted merger of DMK with MGR’s ADMK: Mu KarunanidhiSnapJudge

Wed, 01 Apr 2009 15:31:22 +0000

திமுக, அதிமுக இணைவதைக் கெடுத்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன் – கருணாநிதி திமுகவும், அதிமுகவும் இணைய பிஜூ பட்நாயக் மேற்கொண்ட முயற்சிகள் கூடி வந்த வேளையில், பண்ருட்டி ராமச்சந்திரன், எம்ஜிஆர். மனதை மாற்றி அதைக் கெடுத்து விட்டார் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். முரசொலி அறக்கட்டளை சார்பில் 2008-ம் ஆண்டுக்கான கலைஞர் விருது மற்றும் முரசொலி மாறன் சிறப்பு விருதுகள் வழங்கும் விழா, சென்னையில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, எழுத்தாளர் […]


Media Files:
http://2.gravatar.com/avatar/bc556a28807b3faaa4539340834b2ffb?s=96&d=&r=G