Subscribe: Comments on தமிழ்மணி: நண்பர் ஸ்டாலினுடன் பழைய அனானி வி
http://thamizmani.blogspot.com/feeds/3887135245879956376/comments/default
Preview: Comments on தமிழ்மணி: நண்பர் ஸ்டாலினுடன் பழைய அனானி வி

Comments on தமிழ்மணி: நண்பர் ஸ்டாலினுடன் பழைய அனானி விவாதம்

Updated: 2014-12-09T10:07:06.103-08:00

 It does not look like itThey are trying to locate ...

2007-11-24T20:03:00.000-08:00

It does not look like it

They are trying to locate the escape hatchபதிலெழுதிக்கொண்டிருப்பார்கள் என்று கருதுகிறேன்.

2007-11-20T20:21:00.000-08:00

பதிலெழுதிக்கொண்டிருப்பார்கள் என்று கருதுகிறேன்.They do not have any arguments?

2007-11-18T06:44:00.000-08:00

They do not have any arguments?Thanks AnonyI am waiting.

2007-11-15T19:43:00.000-08:00

Thanks Anony

I am waiting.Asuran will come and answer.

2007-11-15T05:27:00.000-08:00

Asuran will come and answer.அன்புள்ள அசுரன், ஸ்டாலின்நான் பழைய அனானி.இயங்கியல்...

2007-11-14T07:41:00.000-08:00

அன்புள்ள அசுரன், ஸ்டாலின்
நான் பழைய அனானி.
இயங்கியல் என்ற தத்துவப் பார்வையை சமூக மாற்றங்களுக்குப் பொருத்திப் பார்ப்பதில் உள்ள பிரசினைகளை நான் பேசுகிறேன். ஸ்பைரல் வடிவில் இயங்கியல் இருக்கும் என்று நீங்கள் ஜோக் அடிக்கிறீர்கள். குஜராத் , பார்ப்பன பயங்கரவாதம் என்றெல்லாம் எழுதும் போது அதன் மீது மார்க்சிய ஒளியைப் பாய்ச்சுங்கள். என்ன செய்யப் போகிறீர்கள் குஜராத்தில்? இந்துத்துவ வாலிப வயோதிக அன்பர்களே , உங்களுக்கு வன்முறைக்குக் காரணங்கள் வேண்டும். கோத்ரா, ராம ஜன்ம பூமி என்று எப்போதாவது நடக்கும் விஷயத்தை எதிர்பார்க்க வேண்டாம். எங்களுடன் இணைந்து விடுங்கள். வன்முறையே வாழ்க்கை எங்களுக்கு. நீங்கள் செய்த அதே வன்முறைகளை எங்களுடன் இணைந்து செய்தீர்கள் என்றால் உங்களை தண்டிக்க வேண்டும் என்று கொக்கரிக்கிற மனித உரிமை வாதிகள் உங்களுக்காகப் போராடுவார்கள். தெஹல்கா எல்லாம் உங்கள் பின்னால் வராது என்று சொல்லப் போகிறீர்களா? இப்படிச் சொல்லி உங்கள் கட்சிக்கு ஆள் சேர்க்கப் போகிறீர்களா?

வரலாற்றுப் பார்வையில், சமூக மாற்றப் பார்வையில், பொருளாதாரப் பார்வையில் எப்படி மார்க்சியம் என்று நீங்கள் அழைக்கும் தத்துவம் பிழைபட்டது என்று தானே நான் வரிந்து வரிந்து எழுதியிருக்கிறேன். அதன் ஒரு வாதத்தையும் எதிர் கொள்ளாமல், கிளிப்பிள்ளை மாதிரி சொல்வதில் என்ன பயன்? பெரியார் மாதிரி எங்கள் பின்னால் முட்டாள்கள் தான் வரவேண்டும் வெளிப்படையாகவே அறிவித்து விடலாமே.

கம்ப்யூட்டர் யுகத்திலும் மிக அழக்ககப் பொருந்தி வருகிரது என்று வேறு மார்தட்டிக் கொள்கிறீர்கள். எங்கே பொருந்தி வருகிறது? மென்பொருள் எழுதுபவ்ரின் உழைப்பும், மென்பொருளை சந்தையில் விற்பவர் உழைப்பும், மென்பொருள் தகடுகளை பெட்டியில் அடைத்து வைப்பவர்களின் உழைப்பும் ஒன்றே தானா? என்ன உளறல் இது? இதில் என்ன உபரி மதிப்பு எங்கே கிடைக்கிறது?

அரைவேக்காடுகளின் , முட்டாள்களின் கேள்விகளுக்கே உங்களால் பதில் சொல்ல முடியாத போது முழு வேக்காடுகளையும், அறிவாளிகளையும் எப்படி எதிர் கொள்வீர்கள்? விமர்சனம் என்றால் சேறு அடிப்பதா? அதைத்தான் நீங்கள் உங்கள் விமர்சனங்களில் செய்து கொண்டு இருக்கிறீர்களா?
நன்றி
பழைய அனானி.//அசுரன் said... இந்த விவாதங்களை இடையிலிருந்து கவன...

2007-11-14T04:37:00.000-08:00

//அசுரன் said...
இந்த விவாதங்களை இடையிலிருந்து கவனித்து வருகிறேன். ஒரு குறிப்பான விசயத்தில் ஊன்றி விவாதம் செய்து அவர்களது போலி மேதாவித்தனத்தை அம்பலப்படுத்துவதே சரி //

நண்பர் அசுரன்,

நான் விவாதத்துக்கு தயாராகவே இருக்கிறேன்.

தொடரலாமே?

நன்றிநண்பர் ஸ்டாலின் அவரது பதிவில் கொடுத்த பின்னூட்டங்க...

2007-11-13T07:40:00.000-08:00

நண்பர் ஸ்டாலின் அவரது பதிவில் கொடுத்த பின்னூட்டங்களை இங்கே வாசகர்கள் படிப்பதற்காக இணைத்துள்ளேன்.

---

அசுரன் said...
இந்த விவாதங்களை இடையிலிருந்து கவனித்து வருகிறேன். ஒரு குறிப்பான விசயத்தில் ஊன்றி விவாதம் செய்து அவர்களது போலி மேதாவித்தனத்தை அம்பலப்படுத்துவதே சரி மாறாக தோழர்கள் அவர்கள் இழுத்த இழுப்புக்கேல்லாம் சென்று பதில் சொல்வதும் அவர்களும் இதை சொல்வது அதைச் சொல்வது என்று நேரத்தை வீணடிக்கும் வேலையை தமது நோக்கத்தை வெகு திறமையாக நிறைவேற்றிக் கொண்டார்கள். தமிழ்மணியின் சமீபத்திய பதிவை மேலேழுந்தவாரியாக அதில் எதுவும் உருப்படியான விசயம் உள்ளதா என்று பார்த்த பொழுது இயங்கியல் முழுவதையும் கரைத்து குடித்தது போல அனானி பதில் போட்டிருந்தது பளீச்சென்று தெரிந்தது. ஆனால் அந்த பதிலே அவர் ஒரு அரைகுறை எனப்தை காட்டுகிற்து. வளர்ச்சி என்பது ஸைபைரல் வடிவில் இருக்கும் என்பதும் இயங்கியல்தான் என்பதை அவருக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

மற்றபடி அவர்களுடன் விவாதம் நடத்துவதில் ஒரு சிறு துளீ கூட பிரோயோசனம் இல்லை. ஏனேனில் அவர்களது கட்டுரையை நாமும் அவ்ரகளூம் மட்டும்தான் படிக்கிறோம்.

நேரத்தை வீணடிப்பது மட்டுமே அவர்களது நோக்கம். அது மட்டுமே நிறைவேறும்.

அதை விடுத்து நடைமுறையில் பல்வேறு பிரச்சனைகளை மார்க்ஸிய ஒளியில் அறிமுகப்படுத்துவதே சாலச் சிறந்தது. அது போல கட்டுரை எழுதும் பொழுது இந்த அரைவேக்காட்டுகளின் வண்டவாளமும் வெகு விமரிசையாக அம்பலப்படும்.

அசுரன்

November 12, 2007 5:57 AM


ஸ்டாலின் said...
வருகைக்கு நன்றி தோழர். அசுரன், இந்த பதிவு, கம்யூனிச சமூகம் பற்றி தமிழ்மணியுடன் தோழர்கள் உரையாடிய போது எழுதப்பட்டது, இந்து மதவெறியர்களின் குஜராத் கொலைவெறியாட்டங்கள், கொல்லைப்புற வெளியாக தமிழகத்தில் நுழைய நினைக்கும் அவர்களது நரித்தனம் என்று இந்த நாட்டை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பார்ப்பன பயங்கரவாத சூழலில் இதனை பதிவிடுவது கிஞ்சிற்றும் பொருத்தமற்றதாக இருக்கும் என்பதால் இதனை கேடயத்தில் பதிவிடாமல் இங்கு பதிந்தேன்.,

தமிழ்மணி போன்ற அரட்டை கச்சேரி ரசிகர்களோடு நாம் நடத்தும் விவாதம், எந்த வகையிலும் உபயோகப்படாது, ஒரு கட்டுரையின் சாரம்சத்தை கூட புரிந்து கொள்ளாமல் பின்னூட்ட பிச்சை என்பதை மட்டுமே குறியாய் வைத்து பதிவிடும் இது போன்றவர்களிடம் விவாதிப்பதால் என்ன பலன் ஏற்படப்போகிறது. இதனால்தான் தமிழ்மணத்தில் இணைக்கப்படாத இந்த தளத்தில் இந்த கட்டுரையை போட்டுவைத்தேன்.,


இவர்களது இயங்கியல் அறிவும், ஒவ்வொரு பின்னூட்டத்திலும் கூட பல்லிளித்துக் கொண்டிருக்கிறது தோழர்.

இந்த முட்டாள்களுக்கு மார்க்சியத்தின் மீது சேறுவாரி அடிக்க வேண்டுமென்கிற நினைப்புதான் இருக்கிறதேயொழிய அதனை செய்யக்கூட அவர்கள் வக்கற்றவர்களாய் இருக்கிறார்கள், அதனால்தான் தனக்கு தெரிந்து மார்க்சியவாதிகளின் பெயரையெல்லாம் போட்டு அவர்களை சர்வாதிகாரிகள் என்று கூறுகிறார்கள், அதில் ரோசா லுக்சம்பர்க் பெயரை கூட சேர்த்திருக்கிறார்கள் என்பதை பார்க்கும் போது இவர்கள், மார்க்சிய புத்தகத்தின் பெயர் குறிப்பகராதியை படித்துதான் இந்த பட்டியலில் பெயர் சேர்க்கிறார்கள், வரலாற்றை படித்தல்ல என்பது தெரிகிறது....

November 13, 2007 3:16 AMபுரட்சி வரும் வரை எந்த கண்டுபிடிப்புகளும் கூடாது எ...

2007-11-12T13:39:00.000-08:00

புரட்சி வரும் வரை எந்த கண்டுபிடிப்புகளும் கூடாது என்பதுதான் கம்யூனிஸ்டுகளின் கொள்கை. அப்படிப்பட்ட கண்டுபிடிப்புகளால் வேலையில்லா திண்டாட்டம்தான் அதிகமாகும் என்பதே கம்யூனிஸ்டுகள் நிலைப்பாடு.

சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டதால், மாட்டுவண்டி வந்து தலையில் எடுத்துக்கொண்டு போய் வந்த மக்களின் வேலை பாதிக்கப்பட்டது.

ஏர் கண்டுபிடிக்கப்பட்டதால், கையாலேயே நோண்டி விவசாயம் செய்துவந்த உழைப்பாளிகள் வேலை இழந்தார்கள்.

ரயில்வண்டி வந்ததால், மாட்டுவண்டி ஓட்டிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் ரயில்வண்டி ஓட்டும் முதலாளித்துவ பாசிச டிரைவர்களால் வேலை இழந்தார்கள்.

எக்ஸட்ரா எக்ஸட்ரா...
ஆகவே எல்லா பணக்காரர்களையும் கொல்லுவோம். புரட்சி புரட்சி...ஸ்டாலின்உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்துள்ளேன்.நன...

2007-11-12T05:14:00.000-08:00

ஸ்டாலின்
உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்துள்ளேன்.

நன்றிநண்பர் ஸ்டாலின் உங்கள் கருத்துக்களை இந்த பதிவிலேயே...

2007-11-09T07:05:00.000-08:00

நண்பர் ஸ்டாலின் உங்கள் கருத்துக்களை இந்த பதிவிலேயே எழுதுங்கள்.

நன்றிபின்னூட்டத்துக்கு நன்றி.நண்பர் ஸ்டாலின்,உங்களது கர...

2007-11-08T06:21:00.000-08:00

பின்னூட்டத்துக்கு நன்றி.

நண்பர் ஸ்டாலின்,

உங்களது கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.பழைய அனானிக்கு நன்றிகள். ஏராளமான "கலைச்சொற்கள்" தெ...

2007-11-07T14:21:00.000-08:00

பழைய அனானிக்கு நன்றிகள்.

ஏராளமான "கலைச்சொற்கள்" தெளிவு பெறுகின்றன