Subscribe: Comments on தமிழ்மணி: பாமகவும் விடுதலை சிறுத்தைகளும் ஒ
http://thamizmani.blogspot.com/feeds/7508899922085544631/comments/default
Preview: Comments on தமிழ்மணி: பாமகவும் விடுதலை சிறுத்தைகளும் ஒ

Comments on தமிழ்மணி: பாமகவும் விடுதலை சிறுத்தைகளும் ஒருவரோடு ஒருவர் போரிடவேண்டுமா?





Updated: 2014-12-09T10:07:06.103-08:00

 



புருஷ்எழுத முயற்சிக்கிறேன்

2008-05-06T11:49:00.000-07:00

புருஷ்

எழுத முயற்சிக்கிறேன்



தமிழ்மணி, தங்கள் பதிவை படித்து வருபவன் நான். கம்யூ...

2008-02-27T22:11:00.000-08:00

தமிழ்மணி, தங்கள் பதிவை படித்து வருபவன் நான். கம்யூனிஸத்தின் தத்துவ கட்டுமானத்தை உடைக்கும் விதமாக தங்கள் விவாதங்கள் உள்ளன. சிறப்பான பணி.

மேலும், அவற்றின் அடிப்படையை கட்டுடைத்தலும் அவசியம் அல்லவா? உதாரணமாக, Dialectics என்ற விஷயத்தை. "கருத்து மோதல்கள்" என்ற விஷயத்தில் Dialectics-ஐ அமல்படுத்தலாம், ஆனால் சமூக அளவில், அதாவது இரு வேறு சமூகங்களை மோதவிட்டு அதில் உன்னதமான சமூகத்தை நிலைக்க செய்யும் அவர்களின் முயற்சியையும் கட்டுடைப்பது அவசியம் என்று கருதுகிறேன். அது குறித்து ஒரு கட்டுரையை அவசியமாக கொணருங்கள்.



நல்ல கட்டுரை.இந்த 2 கட்சிகள் மீது எனக்கு பெரிய பாச...

2008-02-26T20:05:00.000-08:00

நல்ல கட்டுரை.

இந்த 2 கட்சிகள் மீது எனக்கு பெரிய பாசம் ஏதுமில்லை என்றாலும், உங்களது பார்வையை புரிந்துகொள்கிறேன்.



நன்றி அனானி,இது பரவலாக தெரிந்த விஷயம்தான். தலித்து...

2008-02-25T11:46:00.000-08:00

நன்றி அனானி,

இது பரவலாக தெரிந்த விஷயம்தான். தலித்துகள் வன்னியர் கூட்டணி அமையக்கூடாது என்று பல்வேறுவகையான பிரஷர்கள் வருகின்றன. தொல். திருமாவளவனையும் மருத்துவர் அய்யாவையும் மோதவிட்டு பார்ப்பதில் ஒரு சிலருக்கு அலாதி ஆர்வம் இருக்கிறது.

பல இடங்களில் வன்னியருக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் போட்டி இருப்பது உண்மைதான் என்றாலும், அதனை எல்லா இடங்களுக்கும் கொண்டு சென்று இருவரையும் போரிட வைக்க, சிறு சிறு சண்டைகளை ஊதி பெரிசு படுத்தி பெரும் கலவரமாக்க முயல்கின்றனர்.

அண்ணன் திருமாவும், மருத்துவர் அய்யாவும் இவற்றையெல்லாம் கண்டு கலங்காமல் இந்த இரு மக்களும் ஒற்றுமையாக இருக்க முயற்சி செய்யவேண்டும்.



இதே சம்பந்தமாக குழலி ஒரு பதிவு எழுதியிருந்தார்.

2008-02-25T09:49:00.000-08:00

இதே சம்பந்தமாக குழலி ஒரு பதிவு எழுதியிருந்தார்.



நன்றி சதுக்கப்பூதம்

2008-02-25T05:34:00.000-08:00

நன்றி சதுக்கப்பூதம்



விடுதலை சிறுத்தைகள், பாமக கூட்டணி நிச்சயம் சமூக மற...

2008-02-24T19:07:00.000-08:00

விடுதலை சிறுத்தைகள், பாமக கூட்டணி நிச்சயம் சமூக மறுமலர்ச்சிக்கு வழி வகுக்கும்.(அவர்கள் உண்மையிலேயே அவர்களது சமூக முன்னேற்றத்துக்கு பாடு பட்டால்!)