Subscribe: Comments on சம்பூகன்: தமிழ்மணி(எ)'ப
http://sampoogan.blogspot.com/feeds/6049314500078789711/comments/default
Preview: Comments on சம்பூகன்: தமிழ்மணி(எ)'ப

Comments on சம்பூகன்: தமிழ்மணி(எ)'பார்ப்பன'மணியின் இரண்டாம் வருகை: வருக வருக என வரவேற்கிறேன்...





Updated: 2015-05-18T20:54:12.259-07:00

 



பின்னங்கால் பிடறியிலடிக்க ஓடி தப்பித்த அந்த பார்ப்...

2008-05-14T03:45:00.000-07:00

பின்னங்கால் பிடறியிலடிக்க ஓடி தப்பித்த அந்த பார்ப்பன மணி திரும்ப வந்திருக்காரா என்ன?



ங்க சொன்ன அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒரே வரியில்...

2008-05-13T07:14:00.000-07:00

ங்க சொன்ன அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒரே வரியில் மறுத்துள்ளான் அந்த மொள்ளமாறி பார்ப்பனமணி. அதாவது அவனும் பார்ப்பன எதிர்ப்பாளனாம். அப்படியென்றால் இது வரை அவன் பதிவில் எழுதியதெல்லாம் என்ன அவன் அப்பனா வந்து எழுதினான்?



Dear Comrade... Red Salutes for you..! We are wi...

2008-05-13T03:07:00.000-07:00

Dear Comrade...
Red Salutes for you..! We are with you to defeat this "Paarpana Mani"...



தோழர் சம்பூகன் அவர்களுக்கு வணக்கம். உங்களைப்பற்றி ...

2008-05-12T09:11:00.000-07:00

தோழர் சம்பூகன் அவர்களுக்கு வணக்கம்.

உங்களைப்பற்றி இரயாகரன் மூலம் அறிந்து கொண்டேன். மிக தாமதமான சந்திப்பு!


வாழ்த்துக்கள் தோழர்!


தோழர் தமிழ்மணி பதிவுகளை படித்ததில்லை. உங்களுடைய தளத்தை புக்மார்க் இப்போது தான் செய்திருக்கின்றேன். இனி நிறைய உங்களுடன் விவாதிக்கலாம்.

தொடர்பில் இருப்போம் தோழர்.


என்னுடைய மின்னஞ்சல்
periyar2007@yahoo.fr



இந்த பார்ப்பனமணி கம்யூனிசத்தை எதிர்ப்பதற்காகவே மக ...

2008-05-06T05:53:00.000-07:00

இந்த பார்ப்பனமணி கம்யூனிசத்தை எதிர்ப்பதற்காகவே மக இகவை எதிர்ப்பதாகச் சொல்கிறான். நாமும் அவனை கம்யூனிச உணர்வோடுதான் எதிர்கொண்டுவருகிறோம்.

இதில் விவாதப் புலி நம்ம சந்திப்புக்கு எதுவும் சம்பந்தமில்லையா?
"கம்யூனிசத்தைத்தானே திட்டுகிறான், சி.பி.எம்.ஐ திட்டாதவரை நமக்கென்ன அங்கே வேலை" என்று நிம்மதியடைந்திருக்கிறார் போலும்.

அல்லது கம்யூனிசத்தை எப்படியெல்லாம் அவதூறு செய்யலாம் என்று அவனுக்கு மறைமுகமாக வகுப்பெடுத்துக் கொண்டிருக்கிறாரா? ஏனெனில் 'இரண்டுமே கம்யூனிச அவதூறுக் கம்பெனி பிரைவேட் லிமிட்டெட்' தானே?

மக இகவின் செயல்திட்டத்திலிருந்து கம்யூனிசத்தையும் மார்க்சியத்தையும் அலசி அராய்ந்த இந்த இணையக் கோமாளி சந்திப்பு, தமிழ்மணியின் அவதூறுகளை ஒருமனதாக ஆதரிக்கிறாரோ?!

பொறுத்திருந்து பார்ப்போம், சந்திப்பின் எதிர்வினையை.

தோழமையுடன்,
ஏகலைவன்.



தமிழ்மணி(எ)'பார்ப்பன'மணி ஒரே வரியில் உங்களுக்கு பத...

2008-05-05T10:05:00.000-07:00

தமிழ்மணி(எ)'பார்ப்பன'மணி ஒரே வரியில் உங்களுக்கு பதில் சொல்லிவிட்டார்.

இதுவரை அவரது மொள்ளமாறித்தனம் என்று நீங்கள் அம்பலப்படுத்தியதெல்லாம் அந்தரத்தில் நிற்கின்றன.

என்ன விவாத நேர்மையோ....

கட்டபொம்மன்



யார் யாரோ கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் பெரியார் ப...

2008-05-04T09:37:00.000-07:00

யார் யாரோ கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் பெரியார் பதில் சொல்லி விட்டார்.அவர்,அவரது தொண்டர்கள் கேட்கும் கேள்விகட்குப் பதில் சொல்ல முடியாதவர்கள் அனைத்து ஏமாற்று வித்தைகளையும் கைக்கொண்டு வருகின்றனர்.

இதில் ஏமாந்து விடாமல் தமிழர்கள் தங்களைப் பிரிப்பதைவிட இணைப்பதில் கவன்ஞ் செலுத்தி அந்த மடையர்களை மடக்க வேண்டும்.



தோழர் சம்பூகன் அவர்களே இந்தமுறை தமிழ்மணி என்கிற பா...

2008-05-03T20:52:00.000-07:00

தோழர் சம்பூகன் அவர்களே இந்தமுறை தமிழ்மணி என்கிற பார்ப்பனமணிக்கு சாவுமணியடிக்க வாழ்த்துகிறேன்.

இந்தியாவெங்கும் நரமாமிசமும் மனித இரத்தமும் உட்கொண்டு கொழுத்து வளர்ந்து நிற்கும் ஆர்.எஸ்.எஸ்.இன் ஏஜெண்ட்டாக இணையத்தில் செயலாற்றும் தமிழ்மணி என்கிற பார்ப்பனமணியின் அத்தனை முகமூடிகளையும் அவிழ்த்து அம்பலப்படுத்துவோம்.

இனம் இனத்தையே சேரும் என்பதிற்கினங்க, தமிழ்மணி என்கிற விவாதப் புலி, சி.பி.எம்.கோமாளி சந்திப்புடன் கைகோர்த்து நிற்பதுவும் கூட நமக்குக் கிடைத்த வெற்றியேயாகும்.

தோழமையுடன்,
ஏகலைவன்.