Subscribe: Comments on சம்பூகன்: 'ஆர்.எஸ்.எஸ்'à®
http://sampoogan.blogspot.com/feeds/1936564577909838503/comments/default
Preview: Comments on சம்பூகன்: 'ஆர்.எஸ்.எஸ்'à®

Comments on சம்பூகன்: 'ஆர்.எஸ்.எஸ்'காரர்கள் உயிருக்கு ஆபத்து!!!





Updated: 2015-05-18T20:54:12.259-07:00

 



அருமை தோழரேஇந்து வெறியர்களுக்கு சாட்டையடி உங்கள் ப...

2008-02-05T20:30:00.000-08:00

அருமை தோழரே

இந்து வெறியர்களுக்கு சாட்டையடி உங்கள் பதிவு

இந்து வெறியர்களும், சிங்கள வெறியர்களும் ஒரே குட்டையில் ஊறின மட்டைகள்.

இவர்களுடைய தோல் தினமும் உரிக்கப்பட வேண்டும்

நன்றி



குஜராத்தை பிணக்காடாய் மாற்றிய இந்த வெறி பிடித்த கு...

2008-02-05T19:58:00.000-08:00

குஜராத்தை பிணக்காடாய் மாற்றிய இந்த வெறி பிடித்த கும்பல் இப்போது தமிழகத்திலும் தன் கைவரிசையை காட்டத் தொடங்கியிருப்பது கவலையளிக்கிறது. இதை முளையிலேயே கிள்ளியெறிய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்



'இஸ்லாமிய‌ர்க‌ள் மீது ப‌ழி போடுவ‌த‌ற்காக‌ த‌ங்க‌ள‌...

2008-02-05T07:47:00.000-08:00

'இஸ்லாமிய‌ர்க‌ள் மீது ப‌ழி போடுவ‌த‌ற்காக‌ த‌ங்க‌ள‌து அலுவ‌ல‌க‌த்திலேயே குண்டு வைத்துக்கொண்ட‌ ஆர்.எஸ்.எஸ்கார‌ர்க‌ள், நாளை இராம‌.கோபா‌ல‌ன் போன்ற ஹிந்து த‌லைவ‌ர்க‌ளின் க‌ட்ட‌ளையால் த‌ங்களது க‌ட்சி ஊழிய‌ர்க‌ளையே - போட்டுத‌ள்ளூம் வாய்ப்பு இருக்கிற‌து, ஆக‌வே இந்துத்துவவாதிக‌ளே உஷார், இஸ்லாமிய‌ர்க‌ளின் மீது ப‌ழி போடுவ‌த‌ற்காக‌ நாளை நீங்க‌ளும் ப‌லி க‌டாவாக்க‌ப்ப‌ட‌லாம்' - மிகவுனம் சரியாக சொன்னீர்கள் தோழர் சம்பூகன்.

சங்பரிவார் மற்றும் இந்து முன்னனியின் பருப்பு தென்காசியில் வேகவே வேகாது. சங்பரிவாரின் சதி திட்டத்தை இந்தியாவே விரைவில் புரிந்துக்கொள்ளும் வெகு தொலைவில் இல்லை. ஓட்டி வந்த கால் நடைகளோடு - கைபர்-போலன் வழியாக வெளியேறும் நாள் விரைவில் வரும்...



நல்ல சூடு கொடுத்துள்ளீர்கள் சம்பூகன்.இதற்கு என்ன க...

2008-02-05T06:10:00.000-08:00

நல்ல சூடு கொடுத்துள்ளீர்கள் சம்பூகன்.

இதற்கு என்ன கதை சொல்லப்போகிறார்கள் ஆர் எஸ் எஸ், பா ஜ க , இந்துத்துவா ஜால்ராக்கள், பார்க்கலாம்.



அருமை அருமை அசுரன், பல கணக்குகளை தீர்ப்பதற்காக நாம...

2008-02-05T05:17:00.000-08:00

அருமை அருமை அசுரன், பல கணக்குகளை தீர்ப்பதற்காக நாமே காத்திருக்கும் பொழுது அவனுங்களுக்கு ஏன் கஷ்டம் நாமே அந்த திருக்காரியத்தை செய்து உதவலாம்.


சம்பூகன்



//ஜெயாவும் ம‌த‌க்க‌ல‌வ‌ர‌த்தை உருவாக்கும் இந்த‌ கே...

2008-02-05T04:24:00.000-08:00

//ஜெயாவும் ம‌த‌க்க‌ல‌வ‌ர‌த்தை உருவாக்கும் இந்த‌ கேடுகெட்ட‌ வன்முறை கும்ப‌லை க‌ண்டிப்ப‌த‌ற்கு த‌ன‌து ஆசன‌ வாயையாவது திறப்பார்க‌ளா என்றுதான் தெரிய‌வில்லை, அந்த வாயையே அவ‌ர்க‌ள் திற‌ந்தாலும் கூட‌ "இஸ்லாமிய‌ ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ளை த‌ப்புவிப்ப‌த‌ற்காக‌ இந்த‌ அர‌சு ஹிந்துத்துவ‌வாதிக‌ளின் மீது பொய் வ‌ழ‌க்கு போடுகிற‌து" என்றுதான் அது பேசும்.//.


அல்ரெடி அப்படித்தான் பேசிருக்கானுங்க. கைது செய்யப்பட்டவுடனே இப்படி பேளேட்டை திருப்பிப் போட்டு ஆர்பாட்டம் நடத்தத் துவங்கிவிட்டனர் குரங்கு படையினர்.


// சக்தி வாய்ந்த வெடிகுண்டு ரிமோட் மூலம் வெடிக்க வைக்கப்பட்டதாக நேற்று வரை பீதி கிளப்பிய பத்திரிக்கைகள், அந்த சக்தி வாய்ந்த குண்டுகளை வெடிக்கச் செய்தது இந்துத்துவ பயங்கரவாத கும்பல்தான் என்பதை இப்பொழுது எழுதவில்லை. எப்பேர்பட்ட நடுநிலையான பத்திரிக்கைகள். //


எந்த பத்திரிகையிலும் இந்த செய்தி வரவில்லை. தினமலர் லோக்கல் பத்திரிகை மற்றும் தாட்ஸ் தமிழ் தவிர்த்து.

மற்றபடி சொந்த கட்சிக்காரர்களையே போட்டு தள்ளி அடுத்தவன் மீது பலி போடுவது உள்ளிட்ட மொள்ளமாறித்தனங்களை RSS கும்பல் பல ஆண்டுகளாகவே செய்து வருகீறது. இது இனிமேல்தான் நடக்க வேண்டும் என்று இல்லை. என்ன அவர்களுக்கு சிரமம் வைக்காமல் நாமலே அவர்களை போட்டுத் தள்ளுவது சிறப்பானதொரு ஐடியா. அதற்க்கு சம்மதிப்பார்களா என்று தெரியவில்லை. ஆட வெட்டுரதுக்கு முன்ன கேட்டுக்கிட்டா வெட்டுறானுவ...??

அசுரன்



test

2008-02-05T03:25:00.000-08:00

test