Subscribe: Comments on தமிழ்மணி: கலைஞர் கருணà
http://thamizmani.blogspot.com/feeds/7172885048661793512/comments/default
Preview: Comments on தமிழ்மணி: கலைஞர் கருணà

Comments on தமிழ்மணி: கலைஞர் கருணாநிதிக்கு பாரதரத்னா கொடுக்க வேண்டும் - ஏன்?





Updated: 2014-12-09T10:07:06.103-08:00

 




2008-02-22T22:54:00.000-08:00

Der Kommentar wurde von einem Blog-Administrator entfernt.



இந்தியாவை கம்யூனிஸ சர்வாதிகாரத்திலிருந்து காப்பாற்...

2008-01-17T18:28:00.000-08:00

இந்தியாவை கம்யூனிஸ சர்வாதிகாரத்திலிருந்து காப்பாற்றிய கருணாநிதிக்கு பாரத ரத்னா கொடுப்பது மிகவும் பொருத்தமுடையது.
so true



Here is a proposal.2008 - MK2009 - Rajathi Ammal20...

2008-01-14T08:28:00.000-08:00

Here is a proposal.

2008 - MK
2009 - Rajathi Ammal
2010 - Dayalau Ammal
2011 - Alagiri
2012 - Stalin
..
..
2020 - Aligiri's mother in law
..
goes on and on.



நன்றி சதுக்கப்பூதம், அனானி, பாலா, ஜோதிபாரதி, ரோசாவ...

2008-01-12T06:17:00.000-08:00

நன்றி சதுக்கப்பூதம், அனானி, பாலா, ஜோதிபாரதி, ரோசாவசந்து

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி



பாரத் ரத்னா கொடுத்து கலைஞருக்கு அங்கீகாரம் வரத்தேவ...

2008-01-11T22:24:00.000-08:00

பாரத் ரத்னா கொடுத்து கலைஞருக்கு அங்கீகாரம் வரத்தேவையில்லை. ஒரு வேளை பாரத்ரத்னா அளித்து அதன் மூலம் அந்த பட்டம், தனக்கு ஒரு பன்முக அடையாளத்தை, எல்லா தரப்பினரையும் அங்கீகரிக்கும் ஜனநாயக தன்மையை தேடிக்கொள்ளலாம். மற்றபடி இந்த பதிவின் உட்கருத்திற்கு (குறிப்பாக இந்திய கம்யூனிஸ்டுகளிடமிருந்து தமிழ்நாட்டை மீட்டெடுத்து, அதே நேரம் காங்கிரஸ் மற்ற தேசிய கட்சிகளையும் காலி செய்த திமுகவை அங்கீகரிப்பதற்கு) என் ஆதரவை அளிக்கிறேன். நன்றி!



கேபினட் பரிந்துரைத்தால் உடனே கொடுக்கிறேன்

2008-01-11T22:18:00.000-08:00

கேபினட் பரிந்துரைத்தால் உடனே கொடுக்கிறேன்



கேபினட் பரிந்துரைத்தால் உடனே கொடுக்கிறேன்

2008-01-11T22:17:00.000-08:00

கேபினட் பரிந்துரைத்தால் உடனே கொடுக்கிறேன்



//bala said... //அன்பழகன், நாஞ்சில் கே. மனோகரன். இ...

2008-01-11T20:17:00.000-08:00

//bala said...
//அன்பழகன், நாஞ்சில் கே. மனோகரன். இவர்களையும் சேர்த்துக்கொண்டால் நல்லது என்று நினைக்கிறேன்//

ஜோதிபாரதி அய்யா,

சரியாக சொன்னீங்க.ஆனா மீசை வீரப்பன்,பங்க் குமார்,சோடா சோமு,கில்லி கதிர்வேலு போன்ற திராவிட சிங்கங்களை சேத்துக்கலாம்னு சொல்ல மறந்துட்டீங்களே?

பாலா//


நான் சொன்னது அப்போதைய தி.மு.க Pioneers(சகாக்கள்). நீங்கள் சொல்வது இப்போதைய தி.மு.க சகாக்களாக இருக்கக்கூடும். எனக்குத் தெரியவில்லை. தெரிந்தவர்களைக் கேட்டுக்கொள்ளுங்கள்.


அன்புடன்,
ஜோதிபாரதி.



//அன்பழகன், நாஞ்சில் கே. மனோகரன். இவர்களையும் சேர்...

2008-01-11T20:04:00.000-08:00

//அன்பழகன், நாஞ்சில் கே. மனோகரன். இவர்களையும் சேர்த்துக்கொண்டால் நல்லது என்று நினைக்கிறேன்//

ஜோதிபாரதி அய்யா,

சரியாக சொன்னீங்க.ஆனா மீசை வீரப்பன்,பங்க் குமார்,சோடா சோமு,கில்லி கதிர்வேலு போன்ற திராவிட சிங்கங்களை சேத்துக்கலாம்னு சொல்ல மறந்துட்டீங்களே?

பாலா



// சதுக்க பூதம் said... அதற்கு முன்பு வரை ஆட்சி மற...

2008-01-11T20:01:00.000-08:00

// சதுக்க பூதம் said...
அதற்கு முன்பு வரை ஆட்சி மற்றும் கட்சியில் முக்கிய பங்கு வகிப்பது பணக்காரர்கள் மட்டுமே (காமராஜர்,கக்கன் போன்ற விதி விலக்கு இருந்தாலும்) .இந்த நிலையை மாற்றி ஏழை மக்களையும் அரசியலில் ஈடுபட வைத்து, பதவிக்கு (கட்சி மற்றும் ஆட்சியில்) வர வைத்து அனைவரிடமும் மக்களாட்சியில் நம்பிக்கை வர வைததில் அவருக்கு பங்கு உள்ளது.நன் கூறுவது கருணாநிதியின் ஆரம்ப கட்ட அரசியல் பற்றி.//

முன்பெல்லாம் ஆட்சியில் பங்கு வகிப்பது பணக்காரர்கள். கலைஞர் போல ஏழைகள் ஆட்சிக்கு வந்து பணக்காரர்கள் ஆனவர்கள். பாரத ரத்னாவும் கொடுத்திடலாம். அதையும் பணத்தோடு சேர்த்து வைக்கட்டும்.



ஆரம்ப காலங்களில் உண்மையிலேயே ஜனநாயகத்தை அடிமட்ட ம...

2008-01-11T19:45:00.000-08:00

ஆரம்ப காலங்களில் உண்மையிலேயே ஜனநாயகத்தை அடிமட்ட மக்களிடம் எடுத்து சென்றதில் கருணாநிதிக்கும் முக்கிய பங்கு உள்ளது. அதற்கு முன்பு வரை ஆட்சி மற்றும் கட்சியில் முக்கிய பங்கு வகிப்பது பணக்காரர்கள் மட்டுமே (காமராஜர்,கக்கன் போன்ற விதி விலக்கு இருந்தாலும்) .இந்த நிலையை மாற்றி ஏழை மக்களையும் அரசியலில் ஈடுபட வைத்து, பதவிக்கு (கட்சி மற்றும் ஆட்சியில்) வர வைத்து அனைவரிடமும் மக்களாட்சியில் நம்பிக்கை வர வைததில் அவருக்கு பங்கு உள்ளது.நன் கூறுவது கருணாநிதியின் ஆரம்ப கட்ட அரசியல் பற்றி. அவருடைய கடந்த ஆட்சி காலம்(last govt) உண்மையிலேயே அருமையாக இருந்தது. அது போல் இனி எவரும் ஆட்சி புரிவது கடினம் .



//தமிழ் ரத்தம் என்றென்றைக்கும் சர்வாதிகார எதிர்ப்ப...

2008-01-11T19:26:00.000-08:00

//தமிழ் ரத்தம் என்றென்றைக்கும் சர்வாதிகார எதிர்ப்பு கொண்டது. ஜனநாயக பண்பு கொண்டது. அது என்றைக்கும் கம்யூனிஸ பயங்கரவாதத்தை ஆதரிக்காது என்று குறிக்கவேண்டுகிறேன்//

நன்றி அனானி
உங்கள் கருத்துடன் உடன் படுகிறேன்



நன்றி கால்கரி சிவா,அவர் பெயர் கருநாநிதி அல்ல, கருண...

2008-01-11T14:28:00.000-08:00

நன்றி கால்கரி சிவா,

அவர் பெயர் கருநாநிதி அல்ல, கருணாநிதி. தவறாக எழுதிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

கலைஞர் எப்போதுமே தீ.கம்யூனிஸ்டுகளுக்கு எதிரிதான்.

தமிழர்களை தீ.கம்யூனிஸ்டுகள் பக்கம் செல்லவிடாமல் காத்து, தீ.கம்யூனிஸ்டுகளை அழித்தவர், அழிப்பவர்.

நான் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அதுதான் உண்மை!



எப்பிடியோ கருநாநிதியை கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக ...

2008-01-11T14:11:00.000-08:00

எப்பிடியோ கருநாநிதியை கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக திருப்பிவிட்டீர்கள்?

ஐயா தாங்கள் சதுரங்கத்தில் புலியாக இருப்பீர்கள் என நினைக்கிறேன் சரியா?

சரியான அரசியல்வாதி ஐயா தாங்கள்



http://www.hindu.com/2007/12/21/stories/2007122159...

2008-01-11T13:35:00.000-08:00

http://www.hindu.com/2007/12/21/stories/2007122159910800.htm

நக்ஸலைட்டுகளை ஒழிப்பது பற்றிய கலைஞரின் பேச்சு
“Activities of naxalites, maoists under check in Tamil Nadu”



Special Correspondent







NEW DELHI: Tamil Nadu Chief Minister M. Karunanidhi on Thursday said that the government was able to ensure that “no major disturbance is caused to public order and tranquility in the State.”

In his speech read out by the PWD Minister Durai Murugan at the conference of Chief Ministers on internal security, Mr. Karunanidhi said: “The recent success we have had in apprehending certain dreaded Maoists and our constant and effective vigil of the coast line, in coordination with the Coast Guard and the navy have encouraged the State Police to function even more effectively.”

He said: “Tamil nadu is one of the few States with a separate ‘Q’ wing in the intelligence set up to monitor the activities of extremist organisations. The effective system of information gathering developed by this wing, has helped the State to keep activities of naxalites, Maoists, other fundamentalist groups under check.”

Mr. Karunanidhi said the State was equipped to tackle instances of hijacking, armed militancy, insurgency and kidnapping of VIPs for ransom.



எம்ஜியார் நக்ஸலைட்டுகளை கடுமையாக ஒழித்தார் என்பது ...

2008-01-11T11:30:00.000-08:00

எம்ஜியார் நக்ஸலைட்டுகளை கடுமையாக ஒழித்தார் என்பது உண்மைதான். அதனால்தான் இணைய நக்ஸலைட்டுகள் கலைஞரின் நண்பர் எம்ஜியாரை அவ்வளவு வசைபாடுகிறார்கள். ஆனால், கலைஞர் நக்ஸலைட்டுகளை ஒழித்ததில் எம்ஜியாருக்கு சளைத்தவர் அல்ல.



//எவ்வாறு எமர்ஜன்ஸி சர்வாதிகாரத்தை எதிர்த்தாரோ அதே...

2008-01-11T10:58:00.000-08:00

//எவ்வாறு எமர்ஜன்ஸி சர்வாதிகாரத்தை எதிர்த்தாரோ அதே போல, மக்கள் விரோத, சர்வாதிகார நக்ஸலைட்டுகள் தமிழ்நாட்டில் கால் ஊன்றுவதையும் கடுமையாக எதிர்த்து அவர்களை ஒழித்து தமிழகத்தை காத்திருக்கிறார் என்பதையும் இங்கே குறிக்கவேண்டும் //

I think under MGR Govt, Dewaram took control of Naxel issue .

He is new Sanakya , there is no doubt but he was the worst administrator in case of South district's caste riots .


No one can apply / recommend him for the award as he never saluted IPKF return from Srilanka ( dont bring all justification . being a CM he failed to do his duty ) .



//கலைஞருக்கு பாரத் ரத்னாவை விட பெரியது தழிழர்கள் த...

2008-01-11T10:15:00.000-08:00

//கலைஞருக்கு பாரத் ரத்னாவை விட பெரியது தழிழர்கள் தந்திருக்கும் பட்டமான 'தமிழினத்தலைவர் கலைஞர்'//

இதயத்தில் இடம் கொடுப்பாரே அது மாதிரியா?



சர்வாதிகாரத்தை எதிர்ப்பது என்பது அவரது தமிழ் ரத்தத...

2008-01-11T10:00:00.000-08:00

சர்வாதிகாரத்தை எதிர்ப்பது என்பது அவரது தமிழ் ரத்தத்தில் ஊறியது.

எவ்வாறு எமர்ஜன்ஸி சர்வாதிகாரத்தை எதிர்த்தாரோ அதே போல, மக்கள் விரோத, சர்வாதிகார நக்ஸலைட்டுகள் தமிழ்நாட்டில் கால் ஊன்றுவதையும் கடுமையாக எதிர்த்து அவர்களை ஒழித்து தமிழகத்தை காத்திருக்கிறார் என்பதையும் இங்கே குறிக்கவேண்டும்

தமிழ் ரத்தம் என்றென்றைக்கும் சர்வாதிகார எதிர்ப்பு கொண்டது. ஜனநாயக பண்பு கொண்டது. அது என்றைக்கும் கம்யூனிஸ பயங்கரவாதத்தை ஆதரிக்காது என்று குறிக்கவேண்டுகிறேன்



அநாகரீக வாந்தி எடுப்பவர்களே, வயிற்றெரிச்சலுக்கு ஜெ...

2008-01-11T09:38:00.000-08:00

அநாகரீக வாந்தி எடுப்பவர்களே, வயிற்றெரிச்சலுக்கு ஜெலுசில் போடுங்கள்..
கலைஞருக்கு பாரத் ரத்னாவை விட பெரியது தழிழர்கள் தந்திருக்கும் பட்டமான 'தமிழினத்தலைவர் கலைஞர்'. பின்னூட்டத்தில் வயத்தெரிச்சல்கள் நன்றாக தெரிகிறது. உங்கள் வயத்தெரிச்சல் அவரை ஒன்றும் செய்யபோவதில்ல..

இதுவே சட்டசபையில் பாப்பாத்தி என சொல்லிக்கொண்ட செயாவுக்கு தரச்சொல்லி பதிவு வந்திருந்தால் புல்லரித்துப்போய் இருக்கும் இந்த கூட்டம்..



Ulaga panakkaaran karunaanithi kasu kodutthu bhaar...

2008-01-11T08:55:00.000-08:00

Ulaga panakkaaran karunaanithi kasu kodutthu bhaaratha ratna vannki vidakkoodum. adalerugal kavalaippada vendiyathillai.



bharatha ratna allathu kalaimaamani viruthu kodutt...

2008-01-11T08:49:00.000-08:00

bharatha ratna allathu kalaimaamani viruthu kodutthu atharkku edukkum vizhavil tamilu nadiga nadigaigalin kutthattatthukku erppadu panninaal 3 1/2 mani neeramum okkanthu rasicchu patthuttu poovaar.

nantri!



கலைமாமணி விருது கொடுப்பது தான் சரியாக இருக்கும்!

2008-01-11T08:43:00.000-08:00

கலைமாமணி விருது கொடுப்பது தான் சரியாக இருக்கும்!



அனானி, ரகமி, பாலாஉங்கள் மறுமொழிகளுக்கு நன்றி.உங்கள...

2008-01-11T07:42:00.000-08:00

அனானி, ரகமி, பாலா
உங்கள் மறுமொழிகளுக்கு நன்றி.

உங்கள் கருத்துக்களுடன் மாறுபடுகிறேன்.

கலைஞர் தனது ஜனநாயக உரிமையையும் சுதந்திரத்தையும் சிறப்பாகவே வெளிக்காட்டியுள்ளார். தனது கருத்தை உரத்து கூறவும் தயங்கியதில்லை.

கம்யூனிஸ்டுகளின் பேச்சைகேட்டுக்கொண்டு சோசலிஸ்டு இந்திரா அம்மையார் எமர்ஜன்ஸி கொண்டுவந்தபோது கூட கலைஞர் ஜனநாயகத்திற்காக குரல் கொடுத்து தனது ஆட்சியை இழந்து, தன் குடும்பத்தினர் மிசாவால் சித்திரவதை செய்யப்படும்போதுகூட வலிமையாக உறுதியாக நின்று சர்வாதிகாரத்தை எதிர்த்திருக்கிறார்.

அன்றைய காலத்தில் இந்தியாவின் ஜனநாயகத்துக்காக குரல் கொடுத்த ஒரே முதலமைச்சர் அவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு இந்தியாவை கம்யூனிஸ சர்வாதிகாரத்திலிருந்து காப்பாற்றிய கருணாநிதிக்கு பாரத ரத்னா கொடுப்பது மிகவும் பொருத்தமுடையது.



தமிழ்மணி அய்யா,மஞ்ச துண்டு அய்யாவுக்கு "பாரத ரத்னா...

2008-01-11T06:38:00.000-08:00

தமிழ்மணி அய்யா,

மஞ்ச துண்டு அய்யாவுக்கு "பாரத ரத்னா" என்ற வடமொழிப் பட்டம் வழங்குவது சரியல்ல.அதனால் அவருக்கு "திராவிட தகரம்" என்ற தூய திராவிடப் பட்டம் வழங்கலாம் என்று சிபாரிசு செய்கிறேன்.கொடுத்துவிடுங்கள்.

பாலா