Subscribe: Comments on சம்பூகன்: 'இந்து' நாட்டிற்கு ஆப்படித்த கம்ய
http://sampoogan.blogspot.com/feeds/857470463298904415/comments/default
Preview: Comments on சம்பூகன்: 'இந்து' நாட்டிற்கு ஆப்படித்த கம்ய

Comments on சம்பூகன்: 'இந்து' நாட்டிற்கு ஆப்படித்த கம்யூனிஸ்ட்களை வருக வருக என வரவேற்கிறேன்.

Updated: 2015-05-18T20:54:12.259-07:00

 என்ன "தமிழ்"மணி, உங்க பங்காளி சந்திப்பை பார்த்து எ...

2008-05-02T01:42:00.000-07:00

என்ன "தமிழ்"மணி, உங்க பங்காளி சந்திப்பை பார்த்து என்னடா இது செத்த பாம்பே இவ்வளவு துள்ளுகிறதே என்று குஷியாகி மீண்டும் உங்களுடய மணியை ஆட்ட வந்துவிட்டார்களா? ஏற்கனவே உன்னோட மூஞ்சி மொகரை கட்டையையெல்லாம் பேத்தெடுத்து நீ ஒரு பார்ப்பன தாசன் என்பதை சம்பூகன் அம்பலபடுத்தி உள்ளார், தமிழ்மனத்தின் இணைய வீதிகளில் உன்னை பூனுலோடு அம்மனக்குடியாக விரட்டி அடித்தார். அதையெல்லாம் மறந்துவிட்டாயா? நீ ஒரு பார்பன வெறியன் என்பதை "சம்பூகன்" ஆணித்தரமாக நிரூபித்துள்ளார், உன்னை டாரு டாராக கிழித்து உன்னுடைய பூனுலிலேயே கட்டி தொங்க விட்டுள்ளார், முதலில் அதெற்கெல்லாம் பதில் சொல்லிட்டு அத்ற்கு பிறகு வந்து மவோயிஸ்டுகளான எங்களை அம்பலபடுத்து.அருமையான பதிவு எழுதி எங்களை அசத்தி, பார்ப்பனமணிகளு...

2008-02-19T03:43:00.000-08:00

அருமையான பதிவு எழுதி எங்களை அசத்தி, பார்ப்பனமணிகளுக்கு தொடர்ந்து ஆப்பின் மேல் ஆப்படித்து வரும் எங்கள் தோழருக்கு நன்றிவருகை தந்திருக்கும் தோழர்கள், டி.பி,சி.டி, அசுரன்,...

2008-02-18T01:54:00.000-08:00

வருகை தந்திருக்கும் தோழர்கள், டி.பி,சி.டி, அசுரன், திரு ஆகியோருக்கு நன்றி..

திரு நீங்கள் குறிப்பிட்டிருக்கும் விசயத்தை இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதி பதிவாக்கினால் நேபாளத்தில் நிலவிய சமூக அமைப்பு முறையை அறிந்து கொள்வதற்கு ஏதுவாய் இருக்கும், இணையத்திலிருக்கும் தோழர்கள் கூட்டத்தில் நிகழ்த்தப்படும் உரைகளின் ஒலிப்பதிவினை வலையேற்றம் செய்வார்கள் என்று நினைக்கிறேன், அப்படி செய்தார்கள் என்றால் நிச்சயம் அது எல்லோருக்கும் பயணாய் அமையும்.

சம்பூகன்சம்பூகன் தகவலுக்கு நன்றி!பார்ப்பனீய மன்னராட்சியின்...

2008-02-18T01:42:00.000-08:00

சம்பூகன் தகவலுக்கு நன்றி!

பார்ப்பனீய மன்னராட்சியின் அவலங்களை நேபாளத்தில் காணலாம். புரோகிதன் சொல்வதே சட்டமும், ஆட்சியும். பெண் குழந்தைகளை பிரித்து "குமாரிதேவி" வழிபாடு என்ற பெயரில் மிகப்பெரிய மனித உரிமை மீறலை செய்வதும், மன்னன் குடும்பத்தினருக்கும், மன்னனின் புரோகிதர்களுக்கும் மக்கள் உழைக்கும் மோசடி இந்து ராட்சியத்தின் நடைமுறை பிரதி!

கூட்டத்தின் பேச்சுகளின் ஒலிப்பதிவை யாராவது வலையேற்றினால் சிறப்பாக இருக்கும்.//இரண்டாவதாக‌ இதுவரை நான் எழுப்பிய குற்றச்சாட்டுகள...

2008-02-18T01:01:00.000-08:00

//இரண்டாவதாக‌ இதுவரை நான் எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளிக்காமல் கள்ள மெளனம் சாதித்துக்கொண்டு தனது வழக்கமான கம்யூனிச எதிர்ப்பு ஜல்லிகளை கொட்டிவரும் தமிழ்மணி கும்பல் இந்த பதிவின் மூலமாக எனக்கு கம்யூனிச லேபிள் ஒட்டி தங்களை மேலும் நியாயப்படுத்த நினைத்தால் அவர்களுக்கு தர்க்கபூர்வமாக ஒரு கேள்வி, பார்ப்பன தினமணி இந்த அழைப்பை வெளியிட்டிருக்கிறதே அது என்ன கம்யூனிச பத்திரிக்கையா? இல்லை அது வணிக நோக்கம் என்று தமிழ்மணி வாதாட கிளம்பினால் என்னுடைய வாதங்களை பிறகு வைக்கிறேன்.
இதனை நான் எதற்கு சொல்கிறேன் என்றால் தமிழ்மணி பதிவு என்கிற‌ பெயரில் மொக்கை போட்டு அந்த மொக்கைக்கு பதிலளிக்க நாம் ஒரு பதிவை போட்டு வாசகர்களை எரிச்சலடைய செய்யாமல் தவிர்ப்பதற்கே இதனை முன்பே இங்கு சொல்லிவைக்கிறேன்.//

சரிதான்....அப்படிப் போடக்கூடாது...சோதனை( "மொக்கைமணிக்கு")/// ...

2008-02-18T01:00:00.000-08:00

அப்படிப் போடக்கூடாது...

சோதனை( "மொக்கைமணிக்கு")

///

சம்பூகன் said...
test.,
///test.,

2008-02-18T00:39:00.000-08:00

test.,