Subscribe: Comments on சம்பூகன்: தமிழ்மணி à®’à®°à
http://sampoogan.blogspot.com/feeds/1013456886633919845/comments/default
Preview: Comments on சம்பூகன்: தமிழ்மணி à®’à®°à

Comments on சம்பூகன்: தமிழ்மணி ஒரு கோமாளியா?: பரபரப்புத் தகவல்கள்!!

Updated: 2015-05-18T20:54:12.259-07:00

 ஆம் அவன் "பார்ப்பன கோமாளியே" என்று தீர்ப்புக் கூறி...

2008-02-10T21:02:00.000-08:00

ஆம் அவன் "பார்ப்பன கோமாளியே" என்று தீர்ப்புக் கூறி விடைப் பெறுகிறேன்

நன்றிஸ்..ஸ்...ப்பா...சுருக்கமா எழுதுங்கப்பா.

2008-02-10T18:20:00.000-08:00

ஸ்..ஸ்...ப்பா...சுருக்கமா எழுதுங்கப்பா.உங்களுக்கு மனநிலை பாதிக்கப்பட்ட தம்பி இருந்தால் மன...

2008-02-09T05:50:00.000-08:00

உங்களுக்கு மனநிலை பாதிக்கப்பட்ட தம்பி இருந்தால் மன்னிக்க மாட்டிர்களா?தமிழ் மணியை மன்னித்து விடுங்கள்.

அவன் இனத்தான் தவறு செய்து தென்காசி ,மற்றும் தமிழக மக்களிடம் இவர்கள் உண்மை தெரிந்து விட்டதால் இவர் நேர்மையானவர் போல் அதை கண்டித்து அறிக்கை விடுகிறராம், அதுவும் ஆங்கிலத்தில் தமிழில் எழுதினால் எல்லோரையும் போய் சேர்த்துவிடும் அல்லவா ,அதனால் இ கலப்பை வேலை செய்யவில்லை என்று அவர்களுக்கே உண்டான பார்பன நரித்தனம் ,இனி தொடர்ந்து உங்கள் விசயங்களை ஆங்கிலத்திலேயே எழுதுங்கள் ஆங்கிலமணி !பாசிட்டுகள் எல்லாவிதமான வேஷமும் போடுவர்கள். பார்பன...

2008-02-08T23:50:00.000-08:00

பாசிட்டுகள் எல்லாவிதமான வேஷமும் போடுவர்கள். பார்பனியத்தையும் எகாதிபத்தியதையும் பாதுகாப்பதில் கூட, அவர்களுக்க கோமாளி வேஷம் உதவுகின்றது. மற்றவன் உழைப்பை திருடித் தின்னும் இந்தக் கூட்டம், அறிவால் எதையும் இந்த சமூகத்தில் வெல்லமுடியாது. அது கோரும் மனித உரிiமால் கூட முடியாது. மோசடி, பொய், அவதூறு, கோமளித்தனம், கிறுக்குத்தனம் டுலம் தான் இதை அடைகின்றனர். இப்பஎ எத்தளை விதமாகவும், அவர்கள் வேஷம் போடுவார்கள்;.

உண்மையில் இவர்கள் விவாதம் என்ற பெயரில், மக்கள் நல கருத்ததுகளை எடுத்துச் செல்பவாகளை தடுப்பதையே செய்ய முனைந்தனர். எமது நேரத்தை தமது அரிப்புக்குள், சொறிய வைக்க முனைந்தனர்.

மக்கள் விரோதிகளான, ஏகாதிபத்திய பார்ப்பனிய எடுபிடிகளுடன் விவாதம் செய்யவதல்ல, போராட்ட வழிமுறை. மாறாக அவர்களை ஒடுக்கப்பட்ட மக்களின் எதிரி வர்க்கமாக மதிபிட்டு, அதன்படி அனுக வேண்டும்;.

வாழ்த்துகள். தொடருங்கள். எமது தோழமையான ஆதாரவும், துணையும் உண்டு.நன்றி சம்பூகன்,ஆரம்பத்திலேயே எனக்கு லேசான சந்தேகம்...

2008-02-08T22:41:00.000-08:00

நன்றி சம்பூகன்,

ஆரம்பத்திலேயே எனக்கு லேசான சந்தேகம் இருந்தது.. அதிலும் குறிப்பாக - “கிருஸ்துவ ஏகாதிபத்தியம்” போன்ற சொல்லாடல்கள் இந்த்துத்துவ பயங்கரவாதிகளின் பேட்டண்ட் பெற்ற சொற்களை கையாண்ட போதே இந்தக் 'கட்டுச் சோத்துக்குள்' ( தமிழ்மணி) நிச்சயம் பார்ப்பனப் பெருச்சாளி ஒன்று பிராண்டிக் கொண்டிருக்கிறது என்பதை அவதானிக்க முடிந்தது.. மேலும் கிருத்துவ ஏகாதிபத்தியத்தின் சதிகளில் ஒன்று தான் கம்யூனிச இயக்கங்கள் என்னும் பொருள் படும் படியும் காமெடி அடித்திருந்தார்கள்..

அப்புறம் எங்கோ நடந்ததாக பரவலாக கேள்விப்பட்ட கம்யூனிச வன்முறைகள் குறித்தான பூச்சாண்டி காட்டல்கள்.. இன்னும் குறிப்பாக ஸ்டாலின் குறித்து அவதூறுகள் - இவையனைத்துக்கும் தோழர் அசுரனில் இருந்து அத்துனை தோழர்களும் வெவ்வேறு கட்டங்களில் அளித்த ஆதாரப்பூர்வமான எதிர்வினைகளை இவர்கள் கையாண்ட முறை - வடிவேலுவின் பஞ்சாயத்து பாணியிலான வெட்டிப் பேச்சுக்கள் தான்.

இப்படி ஏற்கனவே ஆதாரப்பூர்வமாக பதிலளிக்கப்பட்ட விடயங்களுக்குள் புகுந்து புறப்பட்ட இதே தமிழ்மணி இங்கே இப்போது கண்முன்னே நடந்து கொண்டிருக்கும் பார்ப்பன பயங்கரவாத செயல்களைப் பற்றி எங்கும் எப்போதும் மூச்சே விட்டதில்லை ; மோடியின் கொலைகள் அம்பலமான போது வன்முறை மேல் தீராத கோபம் கொண்டவராக காட்டிக் கொண்ட தமிழ்மணி தனது சகல துவாரங்களையும் பொத்திக் கொண்டிருந்தார் - அது ஏன் என்பது ”தமிழ்மணி - மார்க்சியர்கள்” விவாதத்தை ஆர்வத்துடன் கவனித்து வந்த வாசகர்ள் அனைவருக்கும் இப்போது தெள்ளத்தெளிவாக புரிந்திருக்கும்

பார்ப்பன இயங்கியலை மிகச் சிறப்பாக ஒவ்வொரு சொல்லுக்குள் புகுந்தும்; அவற்றுக்கிடையே தொக்கி நிற்கும் இடைவெளிகள் வெளியிடும் மௌனங்களை புரிந்து கொண்டும் எதிர்வினையாற்றுவதில் நான் முன்பு தவறி இருக்கிறேன் என்பதை உங்களது இப்போதைய அவதானிப்பு எனக்கு உணர்த்துகிறது.. தனிப்பட்ட முறையில் இதற்காக உங்களை எப்படிப் பாராட்டுவது என்று தெரியவில்லை.. மிகச் சிறப்பான முறையில் பார்ப்பன-மணியின் தளத்தைக் கட்டுடைத்து - அவனது 'விவாத ஆர்வ' போர்வையை விலக்கி உள்ளே மறைந்து கொண்டிருந்த பார்ப்பன பாசிசவாதியை அடையாளம் காட்டியிருக்கும் உங்கள் பணி மிகுந்த பாராட்டுக் குரியது..

மேலும், அசுரன், தமிழரங்கம் தளங்களில் வெளியாகும் பதிவுகள் பற்றிய உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக இருக்கிறேன்.. அவைகளை மையப்படுத்தி நமக்குள் விவாதிப்பது ஆரோக்கியமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கிறேன்.

அவகாசம் இருந்தால் kaargi.pages@gmail.com என்ற முகவரிக்கு மடல் அனுப்பவும்..

தோழமையுடன்
கார்க்கிtest

2008-02-08T22:00:00.000-08:00

test