Subscribe: Comments on சம்பூகன்: முற்போக்கா
http://sampoogan.blogspot.com/feeds/406659502987223371/comments/default
Added By: Feedage Forager Feedage Grade B rated
Language: Tamil
Tags:
Rate this Feed
Rate this feedRate this feedRate this feedRate this feedRate this feed
Rate this feed 1 starRate this feed 2 starRate this feed 3 starRate this feed 4 starRate this feed 5 star

Comments (0)

Feed Details and Statistics Feed Statistics
Preview: Comments on சம்பூகன்: முற்போக்கா

Comments on சம்பூகன்: முற்போக்காளர்களை மோதவிட வாய்ப்பு தேடும் தமிழ்மணி கும்பல்





Updated: 2015-05-18T20:54:12.259-07:00

 



Blogger கவிதா|Kavitha said... //இன்றைக்கு இந்த...

2008-02-26T23:52:00.000-08:00

Blogger கவிதா|Kavitha said...

//இன்றைக்கு இந்த கசட்டில் இருந்து எப்படி கையை கழுவுவது என்று தெரியாமல் முழிக்கும் அந்த கோஷ்டியில் பலபேர் எழுதுவதை நிறுத்திவிட்டது எல்லாருக்கும் தெரிந்தது...அனில் குட்டி அனிதா ஒரு உதாரணம்...//

Ravi could you stop this nonsense !! , u dont know the exact reason why I left from blog ok !! ... But 100% I dint left out from blog bcs of poli or karupu even if both r same.

1. Even now my stand is - I never get any worst mail from poli or karupu or if both are same. I add here I never get such mails from anyone. If you say again bcz I didnt get worst mail from Poli, I have link with poli..haha...... with your words you can play a comedy show on this,thats all.. k or if you are serious on this..come out.. let us meet legally.. I still have all your mails with me to take action againt you, that too I wanted you to go first to launch complaint, bcz still am kind enough to handle a human, and I dont really want to spoil anyone's career & life by taking any extreme level actions.

2. I went out bcz of you and chella - Since, all your languages are new to me, I hate to be here to read out all those kind.

3. Chella knows the reasons, after he wrote a post for me . I talked to him directly and conveyed and discussed on this issue. I really dont have any problem with chella now since he realised what he did it for me and removed my post content on my request. So dont try to keep play on this.

3. Even now I am ready to face u legally if you comeout with the proof that I have contact with the poli & karuppu or both are same, I conveyed the same to Chella also if he is also ready to go legally I ll face it. But for that I dont need to be here and write and fight with you guys day to day without doing my normal work, more than that, I cant comedown to your level of language and talk... ok.

4. You dont try to write about me like this.. first of all - you dont have any rights to write about me without knowing y I quit the blog. I dont consider you at all, bcz even after I helped you, you behaved very cheap with me and even now try to show out u r nice !! Ho god !! plz dont use my name here after or if you really want to use - come and let us meet legally...

To all I would like to convey onething very clearly - I didnt go out because Ravi and Chella said "they would take legal action" on me. It is good to me if they take legal action on me, I wanted to prove that I dont have contact with POLI or Karuppu or both r same.

I am ready to face them there instead fight with them here. Let them come out with proof. Damn sure I could face them out but sure not here.

I hate to write in blog bcz the language they use is very worst, I am not brought up such a way to tolerate this kind of double meaning and triple meaning language which I dont need to tolerate also !! Hence, I am away from this blog.



//தோழர் உங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள். தமிழ்ம...

2008-02-26T23:30:00.000-08:00

//தோழர் உங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள். தமிழ்மணி என்கிற பெயரில் அவர் நடத்திவரும் விவாதங்களில் ஆரம்பத்தி்ல் தோழர்கள் தியாகு கார்க்கி அசுரன் ஆசாத் மற்றும் நானும்கூட கலந்து கொண்டு பதில் அளிக்கத் துவங்கினோம். ஒரு கட்டத்தில் அவர் பன்னுவது வாதம் அல்ல விதண்டா வாதம் என்பதைவிட அது மோசமான பல பாசிச கருத்தியலைக் கொண்டதாக இருந்தது.//

நானும் உங்க‌ள‌து விவாத‌ங்க‌ளை பார்த்தேன் தோழ‌ர், அத‌னை த‌மிழ்ம‌ணி எவ்வாறு எதிர்கொண்டிருக்கிறார் என்ப‌தையும் ப‌டித்தேன், பொதுவாக‌ த‌மிழ்ம‌ணியை ந‌ம‌து வ‌லையுல‌க‌ ந‌ண்ப‌ர்க‌ள் 'மொக்கைம‌ணி' என்றே அழைக்கிறார்க‌ள், அத‌ற்கு கார‌ண‌ம் ஒன்றுமே தெரியாம‌ல் விக்கிபீடியாவினை ம‌ட்டுமே ஆதாரமாக‌ கொண்டு எழுதும் அவ‌ர‌து அதிமேதாவித்த‌ன‌மும், மொக்கையாக‌ விவாதிக்கும் விவாத‌ முறையும்தான், அவருடைய‌ நோக்க‌ம் உண்மையாக உரையாடுவதோ க‌ருத்துக்க‌ளை நிறுவுவ‌தோ அல்ல‌, மாறாக முற்போக்காள‌ர்க‌ள் ம‌த்தியில் சிண்டு முடிவ‌து ப‌டிப்ப‌வ‌ர் ம‌த்தியில் "அட‌ போதும்பா" என்ற‌ அய‌ற்சியை ஏற்ப‌டுத்துவ‌து, நடுநிலையாளர் போல நாடகமாடிக்கொண்டு இடையிடையே இந்துத்துவ பாசிச கருத்துக்களை விதைப்பது, சிறுபாண்மை மக்கள் மீது வெறுப்பை உமிழ்வது இதுதான் அவருடைய நோக்கம், அவரிடமிருக்கும் இந்த "பாசிச கருத்தியலை" முன்னதாகவே உண‌ர்ந்த‌றிந்து ஒதுங்கிய‌ உங்க‌ளுக்கு வாழ்த்துக்க‌ளைத்தான் கூற‌ வேண்டும்.

//பிறகு அதிலிருந்து விலகிவிட்டேன் என்பதுடன் அவர் பதிவுப் பக்கம்கூட எட்டிப் பார்ப்பதில்லை. புறக்கணிப்பே வழி.//

உண்மையில் இதுதான் ச‌ரியான‌ வ‌ழி, இத‌னைத்தான் ந‌ம‌து ந‌ண்ப‌ர்க‌ள் இப்போது செய்து கொன்டிருக்கிறார்க‌ள், அந்த‌ த‌ள‌த்தை முழுமையாக‌ நம‌து ந‌ண்ப‌ர்க‌ளும் தோழ‌ர்க‌ளும் புற‌க்க‌ணித்திருக்கிறார்க‌ள், த‌ன‌த் டிராமா ட்ரூப்பிலிருக்கும் ர‌க‌மி, விக்ர‌ம், ஹ‌ரி, பழைய‌ அனானி போன்ற‌ பாத்திர‌ங்க‌ளையே வைத்து கால‌ம் த‌ள்ளிக்கொண்டிருக்கிறார் த‌மிழ்ம‌ணி.

//பெரியாரையோ கம்யூனியத்தையோ அல்லது மார்கசியத்தையோ முறியடிக்கவோ அதன் ஒரு செங்கல்லை அசைக்கவோ திறனற்று வெறும் வடிவவேல் பாணியில் என்ன சொன்ன? ஒன்றும் இல்ல. என்ன ஒன்னும் இல்ல? என்கிற ரீதியில் விவாதம் செய்துகொண்டுள்ளார்.//

பெரியாரிய‌த்தை வீழ்த்துவ‌த‌ற்கு வ‌க்கில்லாத‌ கார‌ண‌த்தால்தான் த‌மிழ்ம‌ணி என்ற‌ பெய‌ரையும் வைத்துக்கொண்டு, த‌ன்னை பெரியாரிய‌ ஆத‌ர‌வாள‌ன் போல‌ வெளிக்காட்டிக் கொண்டு, த‌ன‌து பதிவுக‌ளின் பின்னூட்ட‌ங்க‌ளில் இந்துத்துவ‌ வெறிய‌ர்க‌ளுக்கு இட‌ம‌ளித்து 'திராவிட‌ இன‌வெறி அர‌சிய‌ல்' என்று ப‌ல‌வாறாக‌ பெரியாரையும் பெரியாரிய‌த்தையும் வ‌சைபாடிக்கொண்டிருக்கிறார் இந்த‌ பார்ப்ப‌ன‌ம‌ணி.

//உங்களது விவாதங்கள் அவர்களை முழுமையாக அம்பலப்படத்தியுள்ளன. அக்கும்பலின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எனது கண்டனத்தை பதியவைக்கிறேன்.
//

உங்க‌ள‌து க‌ண்ட‌ன‌ங்க‌ளுக்கும் இங்கே ப‌திவு செய்திருப்ப‌த‌ற்கு ந‌ன்றி.

//உங்களுக்கு தோள்கொடுக்கும் தோழர்களாக நாங்கள் இருப்போம்//

உண்மையில் த‌மிழ்ம‌ணியை வீழ்த்திக்கொண்டிருப்ப‌து இது போன்று தோழ‌ர்க‌ள் கொடுக்கும் உற்சாக‌மும், ஊக்க‌மும்தான் இத‌ற்கேற்ப‌ நான் என்றும் ஆதிக்க‌ ச‌க்திக‌ளுக்கு எதிராக ச‌ம‌ர‌ச‌மின்றி செயல்ப‌டுவேன் தோழர், ந‌ன்றி..

தோழ‌மையுட‌ன்
ச‌ம்பூக‌ன்



தோழர் உங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள். தமிழ்மணி...

2008-02-26T14:42:00.000-08:00

தோழர் உங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள். தமிழ்மணி என்கிற பெயரில் அவர் நடத்திவரும் விவாதங்களில் ஆரம்பத்தி்ல் தோழர்கள் தியாகு கார்க்கி அசுரன் ஆசாத் மற்றும் நானும்கூட கலந்து கொண்டு பதில் அளிக்கத் துவங்கினோம். ஒரு கட்டத்தில் அவர் பன்னுவது வாதம் அல்ல விதண்டா வாதம் என்பதைவிட அது மோசமான பல பாசிச கருத்தியலைக் கொண்டதாக இருந்தது. பிறகு அதிலிருந்து விலகிவிட்டேன் என்பதுடன் அவர் பதிவுப் பக்கம்கூட எட்டிப் பார்ப்பதில்லை. புறக்கணிப்பே வழி.

பெரியாரையோ கம்யூனியத்தையோ அல்லது மார்கசியத்தையோ முறியடிக்கவோ அதன் ஒரு செங்கல்லை அசைக்கவோ திறனற்று வெறும் வடிவவேல் பாணியில் என்ன சொன்ன? ஒன்றும் இல்ல. என்ன ஒன்னும் இல்ல? என்கிற ரீதியில் விவாதம் செய்துகொண்டுள்ளார்.

உங்களது விவாதங்கள் அவர்களை முழுமையாக அம்பலப்படத்தியுள்ளன. அக்கும்பலின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எனது கண்டனத்தை பதியவைக்கிறேன்.

உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். உங்களுக்கு தோள்கொடுக்கும் தோழர்களாக நாங்கள் இருப்போம்.
நன்றி.



நண்பரும் தோழருமான சம்பூகன் வலைப்பதிவுகளில் பின்னிப...

2008-02-12T20:42:00.000-08:00

நண்பரும் தோழருமான சம்பூகன் வலைப்பதிவுகளில் பின்னிப் பெடல் எடுத்து வருகின்றார். என் போன்ற எழுத்தாளர்களின் வேலை இலகுவாக்கி வருகின்றார் அன்பர். அவருக்கு இத்தருணத்தில் முதற்கண் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.தற்போது விடயத்துக்கு வருவோம்.திடீரெனத் தமிழ் வலைப்பதிவில் தோன்றி கம்யூனிசத்துக்கு எதிராகவும் பெரியாருக்கு எதிராகவும் திராவிட பாரம்பரியத்துக்கு எதிராகவும் எழுதிவரும் இந்த தமிழ்மணி யார் என்று அமுக தோழர்களும் நண்பர் சம்பூகன், தமிழரங்கம் போன்றவர்களும் கிழி கிழியெனக் கிழித்து எடுத்தார்கள்.அன்புடன் என்ற கூகுள் குழுமத்தில் இணைந்து பிறகு அங்குள்ள உறுப்பினர்களின் ஈமெயில் ஐடிக்களை திருடி அனைவரையும் அவர்களின் அனுமதி இன்றி முத்தமிழ் குழுமத்தில் சேர்த்துக் கொண்ட பார்ப்பன அடிவருடி பரதேசியான மஞ்சூர் ராசா என்பவனே இவர்களுக்கெல்லாம் ஏக குரு! மஞ்சூர் ராசா என்கிற இந்த சுந்தரராஜனின் லீலைகளை நீங்கள் கவிஞர் புஹாரி, சேதுக்கரசி போன்றவர்களிடம் கேட்டால் புட்டுப் புட்டு வைப்பார்கள்!மஞ்சூர் ராசா என்ற இந்த பரதேசி சுதனின் விஜி, வேந்தன் அரசு, சிவசங்கர் போன்றவர்களை சேர்த்துக்கொண்டு புதிதாக போட்டித்தளம் திறந்ததும் அதனை ஒரு பார்ப்பனீயக் களமாக காட்ட பெருமுயற்சிகள் மேற்கொண்டான். அதற்கு ஏதுவாக சைலஜா,விசாலம், கீதா சாம்பசிவம், ரேவதி நரசிம்மன், துளசிகோபால் போன்ற பாப்பாத்திகளையும் சிங்கப்பூர் குமார், நம்ம ஆத்திகம் சங்கர்குமார் போன்ற பார்ப்பனர்களையும் சேர்த்துக்கொண்டு அதனை ஆரியக் களமாக்கினான்.திராவிடர்களை எதிர்த்து எழுதுவதற்கென்றே கோயம்புத்தூர் பீளமேட்டு செல்வன், கே.ஆர்.அதியமான் போன்ற தெருப்பொறுக்கி நாய்களை கொம்புசீவி வளர்த்து விட்டான். அந்த இரு நாய்களும்தான[...]



//இது சத்தியமான வார்த்தைகள், பெரியார் என்றுமே அவர்...

2008-02-08T03:41:00.000-08:00

//இது சத்தியமான வார்த்தைகள், பெரியார் என்றுமே அவர்களுக்கு தொண்டையில் சிக்கிய முள்தான், புத்தரை கூட உட்செரித்துவிட்ட இந்த கும்பலால் என்றுமே பெரியாரை உட்செரிக்கவும் முடியாது, ஒதுக்கிதள்ளவும் முடியாது, அவர் கொடுக்கிற குடைச்சல் தாங்க முடியாமல்தான் அச்சத்தில் அரற்றுகிறார்கள் அவர்கள்.,//....

பார்ப்பனமணி கும்பலை நானும் கண்டிக்கிறேன்



நான் தமிழ்மணியை ஆதரிக்கிறேன்.ம.க.இ.க ஆதரவாளர்களுக்...

2008-02-07T03:22:00.000-08:00

நான் தமிழ்மணியை ஆதரிக்கிறேன்.
ம.க.இ.க ஆதரவாளர்களுக்கும், பெரியாரிய ஆதரவாளர்களுக்கும்
எதிராக அவர் எழுதுவதை வரவேற்கிறேன்.



//மவனே ஓன் பூனுல உருவி வெளியக்காட்டாம விடவேமாட்டோம...

2008-02-07T01:09:00.001-08:00

//மவனே ஓன் பூனுல உருவி வெளியக்காட்டாம விடவேமாட்டோம்டி..//

Already பூனுல வெளிய..... :-)



//மவனே ஓன் பூனுல உருவி வெளியக்காட்டாம விடவேமாட்டோம...

2008-02-07T01:09:00.000-08:00

//மவனே ஓன் பூனுல உருவி வெளியக்காட்டாம விடவேமாட்டோம்டி..//

Already பூனுல வெளிய..... :-)



மாப்ள "தமிழ்" மணிநீ ஏன் தினமணி வேலையெல்லாம் காட்...

2008-02-06T22:37:00.000-08:00

மாப்ள "தமிழ்" மணி
நீ ஏன் தினமணி வேலையெல்லாம் காட்டுறே ரயாகரனோட உலகமயமாதல் பத்தி அப்புறம் பேசலாம்
நீ முதல்ல சம்பூகனோட பேசு அந்த அழகை நாங்க எல்லாம்
பாக்க வேண்டாமா ?
அதுக்குள்ள எவ்வளவு அழகா பிச்சிக்கிட்டு தப்பிச்சி ஓடுற..
நீ ஓடுனா ஒன்ன விட்ருவோம்னு நெனைக்கிறே நீ ...
மவனே ஓன் பூனுல உருவி வெளியக்காட்டாம விடவேமாட்டோம்டி..



உங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி கார்க்கி, இருப்பின...

2008-02-06T20:36:00.000-08:00

உங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி கார்க்கி, இருப்பினும் கூட நான் இதனை சிறப்பான அம்பலப்படுத்தல்களாக கருதவில்லை, ஏனெனில் தமிழ்மணி கும்பலின் தளத்தில் உள்ள சில கட்டுரைகளை படித்துபார்க்கும் பொழுது அங்கு பல பாசிச பயங்கரவாத‌ கருத்துக்கள் இறைந்துகிடப்பதை பார்க்க முடிகிறது, அவற்றையெல்லாம் நான் இன்னும் எடுத்து எழுதவில்லை, நான் இங்கு நண்பர்கள் அனுப்பிவைத்த சில ஆதாரங்களை வைத்து மட்டுமே எழுதியிருக்கிறேன். உதாரணத்திற்கு இன்று திராவிட ஆதரவு வேடம் போடும் பழைய அனானி, அனானி 2, ஆகியோர் அடங்கிய தமிழ்மணி கும்பல் ஒரு பின்னூட்டத்தில் வெளிப்படுத்தியிருக்கும் கருத்தை பாருங்களேன்.

"தனித் தமிழ் நாட்டு டெர்ரரிஸ்டுகள், தீவிர திராவிட இயக்க வெறியர்கள், அராபிய ஏகாதிபத்தியக் கைக்கூலிகளான இஸ்லாமிஸ்டுகள், மேற்கின் ஏகாதிபத்தியக் கைக்கூலிகளான எவாங்கலியர்கள் ஆகியோருடன் மக இக உடன்படிக்கைதானே போட வேண்டும் ஏன் எதிர் கட்சி போல நடிக்கிறார்கள்?"

அதாவ‌து தேசிய‌ இன‌ உரிமையை பேசுப‌வ‌ர்க‌ள் பிரிவினைவாதிக‌ள், தீவிர‌வாதிக‌ள், திராவிட‌ அர‌சிய‌ல் பேசுப‌வ‌ர்க‌ள் இன‌வெறிய‌ர்க‌ள், சிறுபாண்மை இஸ்லாமிய‌ர்கள் அர‌பு நாட்டினை த‌ன‌து புனித‌ இட‌மாக‌ கொண்டிருப்ப‌தால் அந்நியர்கள், அந்நிய‌ கைக்கூலிகள் இப்ப‌டி அட்ச‌ர‌ம் பிச‌காம‌ல் ஆர்.எஸ்.எஸ் கும்ப‌லில் பாசிச‌ க‌ருத்தை எழுதியிருக்கிறது த‌மிழ்ம‌ணி என்கிற‌ பெய‌ரில் எழுதும் ச‌திகார‌ குர‌ங்கு கூட்ட‌ம்.

"த‌மிழ்ம‌ணி ஒரு கோமாளி, அவ‌ர‌து எழுத்துக்க‌ளை ப‌டித்தால் ப‌டிப்ப‌வ‌ர் ம‌ன‌ந‌ல‌னுக்கு ஆப‌த்து" என்று விவ‌ர‌மான‌வ‌ர்க‌ள் த‌மிழ்ம‌ணியின் எழுத்துக்க‌ளை ப‌டிக்காம‌ல் விட்ட‌துதான் ஆப‌த்தான‌தாக‌வும், த‌மிழ்ம‌ணிக்கு வ‌ச‌தியாக‌வும் போய்விட்ட‌து, த‌ன்னை மெத்த‌ ப‌டித்த‌ மூஞ்சுறு போல‌ காட்டிக்கொண்டு அர‌சிய‌ல் அறியாத‌ அப்பாவிக‌ளிடையே இது போன்ற‌ பாசிச‌ க‌ருத்துக்க‌ளை ப‌ர‌ப்பி வ‌ந்திருக்கிற‌து அக்கும்ப‌ல், இது போன்ற‌ நேர்மைய‌ற்ற‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ கும்ப‌லை த‌னியாக‌ முறிய‌டிப்ப‌தை காட்டிலும் ஒரு கூட்டுச் செய‌ற்பாடு அவ‌சிய‌மாக‌ இருக்கிற‌து, 'இணைய‌ பார்ப்ப‌ன‌ எதிர்ப்பு முன்ன‌னி' ப‌ற்றி நீங்க‌ள் குறிப்பிட்டிருக்கும் இந்த‌ நேர‌த்தில் அத‌னை நான் மீண்டும் வ‌லியுறுத்துகிறேன். தோழ‌ர்க‌ளோ ந‌ண்ப‌ர்களோ யாராவ‌து முன்கையெடுத்து அந்த‌ காரிய‌த்தில் இற‌ங்கினால் ந‌ல்ல‌து.


ச‌ம்பூக‌ன்



//பார்ப்பன சதிக்கெதிரான எனது கண்டனங்களைப் பதிவு செ...

2008-02-06T17:28:00.000-08:00

//பார்ப்பன சதிக்கெதிரான எனது கண்டனங்களைப் பதிவு செய்கிறேன்.

பார்ப்பன மணியை மடக்கிப் பிடிக்கும் உங்களுக்கும் என் வாழ்த்துகள்//

உங்கள் வாழ்த்துக்களுக்கும், பார்ப்பனமணி கும்பலுக்கு எதிரான உங்கள் கண்டணங்களுக்கும் மிக்க நன்றி சுந்தர்.

சம்பூகன்



//திராவிட கருத்தாக்கத்தை தாக்கும் சாக்கில் பார்ப்ப...

2008-02-06T17:24:00.000-08:00

//திராவிட கருத்தாக்கத்தை தாக்கும் சாக்கில் பார்ப்பனியத்துக்கு துதிபாடும் போக்குகளிடத்தில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்//

நிச்சயமாக சிபி, என்றுமே நாம் எச்சரிக்கையாகவே இருக்கிறோம், எதிரி எந்த வடிவில் வந்தாலும் எதிர்த்து போரிட தயாராக இருக்கிறோம் அப்படி இல்லாதிருந்த காரணத்தால்தானே இன்று வரை சூத்திர பட்டத்தை தலையில் சுமந்து கொண்டு திரிகிறோம்.,

சம்பூகன்



வருகைக்கும் உங்கள் ஆதரவுக்கும் நன்றி திரு. கம்யூனி...

2008-02-06T17:20:00.000-08:00

வருகைக்கும் உங்கள் ஆதரவுக்கும் நன்றி திரு.

கம்யூனிசத்தை எதிர்ப்பதற்கு இந்த பார்ப்பனமணி கும்பல் சொல்லும் காரணங்கள்தான் ஆச்சரியமாக இருக்கிறது, அது ஜனநாயகமற்றதாம் அதனால்தான் அதனை எதிர்கிறார்களாம், எதிர்த்துவிட்டு போகட்டும் ஆனால் நமது கண்களுக்கு முன்னால் துலக்கமாக "ஜனநாயகவிரோதம் என்றால் என்ன?" என்பதற்கு முழு இலக்கணமாய் இருக்கிறது பார்ப்பனீயம், பார்ப்பனீயத்தின் ஜனநாயகவிரோத, சர்வாதிகார கூறுகளை தனது புத்தகங்களில் அம்பேத்கர் புட்டு புட்டு வைத்திருக்கிறாரே. அதை ஏன் இதுவரையில் எதிர்க்கவில்லை இந்த பார்ப்பனமணி கும்பல், எதிரியை தூய்மையற்றவனாகவும், தவறானவனாகவும் காட்டுவதன் மூலம் தன்னை பரிச்சுத்தமானவனாக காட்டிக்கொள்ளும் பார்ப்பனீயம், கம்யூனிசத்தை ஜனநாயகமற்றதாக, காட்டுவதன் மூலம் தன்னை ஜனநாயகவாதியாக காட்டிக்கொள்கிறது இதுதான் அவர்களது சூட்சமம், பொதுவுடைமைவாதிகளையும் பெரியாரியவாதிகளையும் மோதவிடலாம் என்று நினைக்கும் இந்த தமிழ்மணி கும்பல் அந்த காரியம் நிறைவேறும் வரைக்கும் கூட பொறுமையாக இருக்க தயாரில்லை கம்யூனிசத்தை எதிர்த்துக்கொண்டு இடைஇடையே திராவிட கருத்துக்களையும் கேவலமாக வசைபாடியிருக்கிறது, அதைத்தான் இங்கு ஆதாரங்களோடு எடுத்துக்காட்டியிருக்கிறேன். பெரியார் கம்யூனிசத்திற்கு எதிரியில்லை என்பதையும் எடுத்துக்காட்டியிருக்கிறேன்.

//பெரியார் பற்றிய அச்சம் இருப்பதால் தான் பெரியாரை பேசுகிறார்கள். 'அவர்கள்' பேசும் போது பெரியார் கருத்துக்களை பரப்ப புதிய தலைமுறையினர் வருவார்கள்.//

இது சத்தியமான வார்த்தைகள், பெரியார் என்றுமே அவர்களுக்கு தொண்டையில் சிக்கிய முள்தான், புத்தரை கூட உட்செரித்துவிட்ட இந்த கும்பலால் என்றுமே பெரியாரை உட்செரிக்கவும் முடியாது, ஒதுக்கிதள்ளவும் முடியாது, அவர் கொடுக்கிற குடைச்சல் தாங்க முடியாமல்தான் அச்சத்தில் அரற்றுகிறார்கள் அவர்கள்.,


சம்பூகன்



தங்கள் பதிவு ஒவ்வொன்றும் ஒரு இடியைப் போல தாக்குகிற...

2008-02-06T03:06:00.000-08:00

தங்கள் பதிவு ஒவ்வொன்றும் ஒரு இடியைப் போல தாக்குகிறது இனைய 'தாம்பிராஸ்' கும்பலை!

முக்காடிட்டு வேறு வேறு பெயர்களில் வேறு வேறு வடிவங்களில் வந்தாலும் பார்ப்பன கும்பலின் குடுமியை மட்டும் மறைக்கவே முடியாது என்பதை இன்னுமொரு முறை மெய்ப்பித்திருக்கிறது உங்கள் தளம்..

சமூகத்தில் எந்த அடிப்படையில் இயங்குகிறார்களோ அதே மொள்ளமாறித்தனமான அடிப்படையில் தான் இனையத்திலும் இயங்குகிறார்கள்.. இசுலாமியர் பெயரைப் கையில் பச்சைக் குத்திய கோட்சேயில் ஆரம்பித்து இதோ நமது ஊரிலேயே அதே பாணியில் தென்காசியில் தங்கள் அலுவலகத்திலேயே வெடி குண்டுகளை வெடித்ததோடு அதன் பழியை இசுலாமிய சமுதாயத்தினர் மேல் போட முடியுமா என்றும் முயன்றுபார்த்துள்ளனர்..

இப்படி சமூகத்தில் இருக்கும் அவர்களின் இயக்கத்தின் இனைய பதிப்பு தான் தமிழ்மணியும் இன்னும் கிருத்துவர்கள் பேரிலும் இசுலாமியர் பேரிலும் நடந்து கொண்டிருக்கும் போலி மோதல் பதிவுகள்..

இப்படி ஒவ்வொரு முறை பார்ப்பனக் குடுமிகள் அம்பலப்படும் நிகழ்வும் மகிழத்தக்க ஒரு இனிய நிகழ்வாகவே இருக்கிறது - அது சல்மா அயூப் பெயரில் எழுதிய ஜெயராமன் ( புண்ணூட்டம் பாலா ) ஆகட்டும் இதோ தமிழ்மணி பெயரில் எழுதி இன்று உங்களால மிகச் சிறப்பாக அம்பலப்படுத்தப்பட்டிருக்கும் 'பார்ப்பன'மணி கும்பலாகட்டும்.. கிடைக்கும் குறுகிய நேரத்தில் இனையத்தை திறக்கும் போதெல்லாம் இந்த ‘பார்ப்பன'மணி முகத்தில் டிசைன் டிசைனாக சாணியடிக்கப்படுவதைப் பார்க்கையில் உண்மையில் மிகவும் சந்தோசமாக இருக்கிறது..

நீங்கள் வலியுறுத்தி வரும் 'இனைய பார்ப்பன எதிர்ப்பு முன்னனி' செயல்பாட்டுக்கு வரும் நாளை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..

தோழமையுடன்
கார்க்கி



/இங்கு பின்னூட்ட‌த்தின் வாயிலாக‌ உங்க‌ள் க‌ண்ட‌ண‌ங...

2008-02-06T03:02:00.000-08:00

/இங்கு பின்னூட்ட‌த்தின் வாயிலாக‌ உங்க‌ள் க‌ண்ட‌ண‌ங்க‌ளை ஓரிரு வார்த்தைக‌ளிலாவ‌து பதிவு செய்யுங்க‌ள்/

பார்ப்பன சதிக்கெதிரான எனது கண்டனங்களைப் பதிவு செய்கிறேன்.

பார்ப்பன மணியை மடக்கிப் பிடிக்கும் உங்களுக்கும் என் வாழ்த்துகள்.



திராவிட கருத்தாக்கத்தை தாக்கும் சாக்கில் பார்ப்பனி...

2008-02-06T00:47:00.000-08:00

திராவிட கருத்தாக்கத்தை தாக்கும் சாக்கில் பார்ப்பனியத்துக்கு துதிபாடும் போக்குகளிடத்தில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.



சம்பூகன்,பார்ப்பனீய ஆதிக்கத்தில் களப்பலியான மண்ணின...

2008-02-06T00:27:00.000-08:00

சம்பூகன்,

பார்ப்பனீய ஆதிக்கத்தில் களப்பலியான மண்ணின் பெயருடன் எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்!

ஆயிரக்கணக்கில் உயிர்பலி நடத்தியவர்கள். புத்த விகாரைகளையும், மடங்களையும் தீயிட்டு கொழுத்தியவர்கள். சுமார் 8000 சமணர்களை கழுவிலேற்றி கொலை செய்தவர்கள். புத்த விகாரைகளை வைணவ இந்து கோயில்களாக மாற்றியவர்கள் யார் என்பது இன்றும் அடையாளங்களாக இருக்கின்றன. பார்ப்பனீய ஆதிக்க கொடுமைகளுக்கு முகம் கொடுத்தவர்களது வரலாறு நாட்டார் வழக்கு மரபியலில் புதைந்து கிடக்கிறது. பார்ப்பனீய இந்து மதம் செய்கிற கொடுமைகள் பற்றி அண்ணல் அம்பேத்கார் எழுதிய பிரதிகள் இன்னும் மறுக்கமுடியாத அளவு பதிந்திருக்கிறது.

காந்தியை கொலை செய்யும் முன்னர் கோட்சேவின் இந்துத்துவ முகத்தை மறைக்க இஸ்லாமிய பெயரை கையில் பச்சை குத்தியிருந்ததும், ஆர்.எஸ்.எஸ்-ல் இருந்ததும் மறைக்க இயலாது. நாட்டு நலனும் சமூகசேவையும் கொண்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி மதக்கலவரங்களை நாடெங்கும் உருவாக்கிய பயங்கரவாதிகள் ஆர்.எஸ்.எஸ் என்பது பல விசாரணை அறிக்கைகளில் காணலாம்.

தென்காசி பகுதியை கலவரம் உருவாக்கும் மையமாக மாற்ற பல ஆண்டுகளாக இந்துத்துவ வன்முறையாளர்கள் முயற்சியெடுப்பது அனைவருக்கும் தெரியும். இந்த வன்முறையை அடக்க தவறினால் அதுவே தென் தமிழகமெங்கும் குறிப்பிட்ட இடைநிலை சாதியினருக்கும் மற்றவர்களுக்குமான கலவரமாக வெடிக்க வாய்ப்பிருக்கிறது.

கிராமங்கள் தோறும் இந்துத்துவ வெறி பரப்பும் இந்துமுன்னணி, இந்துதேசம், ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளை இனியாவது அரசு 'கவனிப்பது' நல்லது.

பெரியார் பற்றிய அச்சம் இருப்பதால் தான் பெரியாரை பேசுகிறார்கள். 'அவர்கள்' பேசும் போது பெரியார் கருத்துக்களை பரப்ப புதிய தலைமுறையினர் வருவார்கள்.

தொடர்ந்து உங்களது கருத்துக்களை பதியுங்கள்!



இந்த வலைதளத்தில் வெளியாகும் அனைத்து கட்டுரைகளுக்கு...

2008-02-05T23:22:00.000-08:00

இந்த வலைதளத்தில் வெளியாகும் அனைத்து கட்டுரைகளுக்கு தொடர்ந்து ஆதரவளித்துவரும் தோழர்.சத்தியநாரயணனுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், பார்ப்பன சதிக்கு எதிரான அவரது கண்டனத்திற்கும் எனது வாழ்த்துக்கள்!!

சம்பூகன்



மிக்க நன்றி அசுரன், உங்களது கருத்துக்கள் என்னை பெர...

2008-02-05T23:20:00.000-08:00

மிக்க நன்றி அசுரன், உங்களது கருத்துக்கள் என்னை பெரிதும் ஊக்கப்படுத்துகின்றன, தமிழ்மணத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த பார்ப்பன சதியை நாம் இணைந்து முறியடித்தல் வேண்டும்.,

சம்பூகன்



வருகைக்கு உங்களது மேலான‌ கருத்துக்களுக்கும் நன்றி ...

2008-02-05T23:15:00.000-08:00

வருகைக்கு உங்களது மேலான‌ கருத்துக்களுக்கும் நன்றி கோவி.கண்ணன், பெரியாரை பற்றி முன்னாள் ஆர்.எஸ்.எஸ் ஊழியரான ஜெயமோகன் எழுதிய ஒரு கட்டுரையில் உள்ள சில வரிகளை இப்பொழுதான் ஒரு பதிவில் படித்தேன், பெரியார் இயக்கத்தான் ஒரு நூலை கூட உருவாக்கமுடியவில்லையாம் காரணம் பெரியார் பேரிலக்கியங்களை குறுக்கி பார்த்தாராம், ஜெயமோகன் பெரியார் எழுதிய இராமயணக் குறிப்புகளையும், அதற்காக அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளை பற்றியும் படிக்க வில்லை போலிருக்கிறது இராமயண பாராயணம் புராணீகர்கள் கூட இராமயணத்தை அப்படி கூறு போட்டு ஆராய்ந்திருக்கிறார்கள், 50 வருடத்திற்கு மேலாகியும் பெரியார் எழுதிய அந்த புத்தகத்தை இந்துத்துவ கும்பலால் தீயிலிட்டுத்தான் எரிக்க முடிகிறதேயொழிய அதற்கு தகுந்த பதிலை கொடுக்க முடியவில்லை, வேண்டுமானால் ஜெயமோகன் கூட முயற்சித்து பார்க்கலாமே. பாரதிதாசன் பரம்பரை என்ற ஒரு இலக்கிய பாரம்பரியத்தையே உருவாக்கியது திராவிட இயக்கம் என்று உணராமல் பேசுகிறார், இந்த அரைவேக்காடு ஜெயமோகன்...

நீங்கள் கூறியதையே இங்கு திரும்ப கூறுகிறேன்.

//அவரை எதிரிகள் காட்டிய துவேசங்களும், வெறுப்புகளுமே, எதிர்புகளுமே காரணம்.

வாழ்க பெரியாரின் புகழ்//

சம்பூகன்



பொய்யை பதிக்கும் பார்ப்பன வெறியர்களை வன்மையாகக் கண...

2008-02-05T23:06:00.000-08:00

பொய்யை பதிக்கும் பார்ப்பன வெறியர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்



//இதுவரை நாம் எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டுகளுக்...

2008-02-05T23:03:00.000-08:00

//இதுவரை நாம் எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லாத
தமிழ்மணி(எ)பார்ப்பனமணி சரிந்து போன தனது இமேஜை தூக்கிநிறுத்துவதற்காகவும், இனியாவது தன்னை இந்துத்துவ எதிர்ப்பாளன் போல காட்டிக் கொண்டு முற்போக்காளர்களை மோதவிடும் சதியில் தொடர்ந்து ஈடுபடுவதற்காகவும், தங்களுக்கு தாங்களே குண்டு வைத்து சதிச் செயலில் ஈடுபட்ட இந்துத்துவவெறிபிடித்த பயங்கரவாதிகளை எதிர்ப்பதாக ஆங்கிலத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார்.,

கம்யூனிஸ்ட்கள் ஜனநாயகவாதிகள் அல்ல என்று கூறியபடி அவர்களுக்கு எதிராக தொடர்ந்து பதிவிட்டு வந்த தமிழ்மணி, குஜராத்தில் ஆயிரக்கணக்கில் முஸ்லீம்களை கொன்ற ஆர்.எஸ்.எஸ் பாசிஸ்ட்களையோ, அவர்களது பாசிச பரிவாரங்களையோ கண்டித்து இதுவரை எழுதியதில்லை என்பது குறிப்பிடதக்கது, வர்ணாசிரம அடுக்கின் கீழ்நிலையில் இருக்கும் மக்களுக்கு ஜனநாயகத்தை மறுத்து வரும் ஜனநாயகவிரோத பார்ப்பனீயம் பற்றியும் இதுவரை அவர் கணடித்து எழுதியதில்லை என்பதும் குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் அவரது உண்மை முகத்தை அம்பலப்படுத்தி சம்பூகனில் வந்த கட்டுரைகளுக்கு பிறகு இப்பொழுது “தனக்குத்தானே குண்டு வைத்துக் கொண்ட இந்துமுன்னனியின்” சதிச் செயலை கண்டிப்பதை போல பதிவு போட்டு பாசாங்கு காட்டியிருக்கிறார்(அந்த பதிவு அனைவருக்கும் புரியும்படி தமிழிலும் இல்லை என்பதோடு அது இந்துத்துவததை கண்டிக்கவில்லை மாறாக குண்டுவெடிப்பில் ஈடுபட்ட அந்த மூவரை மட்டுமே கண்டிக்கிறது) இருப்பினும் கூட சக பயங்கரவாதிகள் சதியில் இறங்கி மாட்டிக்கொண்டுவிட்ட நிலையில் அவர்களை எதிர்த்து பதிவிட வேண்டிய நிர்பந்தம் தமிழ்மணி(எ)பார்ப்பனமணிக்கு ஏற்பட்டிருப்பது உண்மையில் பரிதாபகரமானதுதான்.,//


செருப்பால் அடித்தது போல பார்ப்பன மணி கும்பலின் அத்தனை மொள்ளமாறி அயோக்கியத்தனங்களையும் அம்பலப்படுத்தியுள்ளது இந்த பதிவு.

பெரியார் CPI/CPM கட்சிகளின் போலி கம்யுனிச நடைமுறையை எதிர்த்தார் என்பதையும் ஆணித்தரமாக நிறுவியமைக்கு நன்றீகள்.

பெரியாரை பொதுவுடைமைவாதிகளுக்கு எதிராக நிறுத்தி ரத்தம் குடிக்க எண்ணீய பார்ப்பன்/ஏகாதிபத்திய அடிவருடிகளுக்கு இந்த கட்டுரை மரண அடி.

வாழ்த்துக்கள்.

அசுரன்



தமிழ்மணியாக எழுதிக்கொண்டிருக்கும் பார்ப்பன+பார்ப்ப...

2008-02-05T22:58:00.000-08:00

தமிழ்மணியாக எழுதிக்கொண்டிருக்கும் பார்ப்பன+பார்ப்பன அடிவருடி நாய்களை எவ்வளவு அடிச்சாலும் அதுங்களுக்கு உறைக்காது போலருக்கு.



'பார்ப்பன'மணி பண்ணாடை கும்பலை நானும் கண்டிக்கிறேன்...

2008-02-05T22:36:00.000-08:00

'பார்ப்பன'மணி பண்ணாடை கும்பலை நானும் கண்டிக்கிறேன்..



//அவரை எதிரிகள் காட்டிய துவேசங்களும், வெறுப்புகளும...

2008-02-05T22:35:00.000-08:00

//அவரை எதிரிகள் காட்டிய துவேசங்களும், வெறுப்புகளுமே, எதிர்புகளுமே காரணம்.

வாழ்க பெரியாரின் புகழ்.//

அவரை எதிரியாக நினைத்துக் கொண்டவர்கள் காட்டிய துவேசங்களும், வெறுப்புகளுமே, எதிர்புகளுமே காரணம்.

- என்றிருக்க வேண்டும்.