Subscribe: Comments on தமிழ்மணி: மாற்று எரிபொருள் எதிர்ப்பு: இந்த
http://thamizmani.blogspot.com/feeds/3356997137973439068/comments/default
Added By: Feedage Forager Feedage Grade B rated
Language: Tamil
Tags:
Rate this Feed
Rate this feedRate this feedRate this feedRate this feedRate this feed
Rate this feed 1 starRate this feed 2 starRate this feed 3 starRate this feed 4 starRate this feed 5 star

Comments (0)

Feed Details and Statistics Feed Statistics
Preview: Comments on தமிழ்மணி: மாற்று எரிபொருள் எதிர்ப்பு: இந்த

Comments on தமிழ்மணி: மாற்று எரிபொருள் எதிர்ப்பு: இந்திய மக்களுக்கு எதிரான கம்யூனிஸ்டு துரோகத்தின் தொடர்ச்சி

Updated: 2014-12-09T10:07:06.103-08:00

 Dear Tamizhmani please note that all renewable ene...

2011-01-24T16:21:23.234-08:00

Dear Tamizhmani
please note that all renewable energy technology proposed by many companies are not commercialised yet.they are getting funds from the US govt but they couldn't produce bio fuels on a commercial scale .so it is not going to be easy to replace all the gasoline with bio fuels.
thanks
balaஒரு தேவையற்ற மறுமொழி நீக்கப்பட்டுள்ளது

2008-02-23T11:13:00.000-08:00

ஒரு தேவையற்ற மறுமொழி நீக்கப்பட்டுள்ளது
2008-02-22T22:57:00.000-08:00

Der Kommentar wurde von einem Blog-Administrator entfernt.தமிழ்மணி,கடல் பச்சைபாசி பெட்ரோலை இந்திய விஞ்ஞானிகள...

2008-01-16T05:05:00.000-08:00

தமிழ்மணி,

கடல் பச்சைபாசி பெட்ரோலை இந்திய விஞ்ஞானிகளும் இந்திய தொழிலதிபர்களும் செய்ய ஆரம்பித்தால், பாய்ந்து வந்து அதுக்கும் எப்படி முட்டுக்கட்டை போடுவது என்று யோசித்து போராட்டம் பண்ணுவார்கள்.பச்சைபாசியிலிருந்து எடுக்கப்பட்ட பயோடீசல் மூலம் கா...

2008-01-15T13:19:00.000-08:00

பச்சைபாசியிலிருந்து எடுக்கப்பட்ட பயோடீசல் மூலம் கார் ஓட்டப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளது.http://www.thehindu.com/2008/01/12/stories/2008011256671600.htmInternational Oil from algae a solution? Peter Huck Car run on the oil of microscopic algae road-testedLos Angeles: As biofuel production using corn and sugar is criticised for putting food stocks at risk, could oil from algae solve the energy crisis?Has a sewage farm just outside the New Zealand city of Blenheim provided a solution to the world’s energy shortages? Aquaflow Bionomic Corporation, a local start-up, has patented a process to extract biofuel from sewage, and last year Minister for Energy David Parker road-tested a car run on the oil of microscopic algae.“Wild algae is one of the ubiquitous units of nature,” says Nick Gerritsen, a partner in the firm. “If you leave a bucket of water outside, the water will turn green as it is settled by wild algae. We realised very early that we needed to create a model that took advantage of wild algae feedstocks.”The challenge was to catch what he calls “the little blighters”, the algae that contain oils or lipids, in the work’s outflow pipe, a cleansing process known as bio-remediation. In May 2006, the company produced what it claimed was “the first biodiesel crude from wild algae”. The process is secret, though oil was extracted from algae that had been separated from water, which Aquaflow wants to leave clean enough to drink.Aquaflow first had to pass the energy balance test, creating a fuel that produced at least as much energy as went into creating it. The company went from pond scum to biodiesel in just over a year and says its fuel is suitable for domestic use and transport. Furthermore, it claims its technology fits “on the back of a truck,” and is cheap enough to be adopted anywhere. “Our aim is to enable communities to use their wild algae feedstock and become as self-sufficient as they can,” says Mr. Gerritsen.Faith in algae to provide energy has spread. Last month, Shell announced it had formed a joint venture with HR Biopetroleum that will construct a demonstration plant to harvest algae they claim can double their mass several times a day, providing 15 times more oil per hectare than alternatives such as rape.“Algae have great potential as a sustainable feedstock for production of diesel-type fuels, with a very small C02 footprint,” says Graeme Sweeney, Shell’s executive vice-president of future fuels and carbon, but admits the commercial potential of the scheme is yet to be proved.Meanwhile, the Commercial Aviation Alternative Fuels Initiative, an alliance of aircraft manufacturers, industry organisations and entrepreneurs, is seeking a biojet fuel that could come from algae.Last month (DEC), a San Francisco “algae summit” drew more than 300 delegates. One participant was Kelly Ogilvie, co-founder of Seattle firm Blue Marble Energy, which plans to harvest wild algae from sewage farms, lakes and rivers, mining ponds and algae blooms caused by pollution. It says its method is “low cost” and “low tech.” Unlike corn, soya beans, rapeseed and sugar cane — unsustainable monocultures that threaten food production already jeopardised by climate change — algae thrive in shallow, brackish water. Like all plants, they convert sunlight into energy and voraciously consume CO2.Algae also emit CO2, but this can be offset by injecting nutrient rich CO2 emissions into algae-rich water. No one knows how much CO2 could be absorbed but Mr. Gerritsen believes it could be “quite significant.” Best of all, he says, algae can double their mass in hours.And they need less space than other biofuels. While corn produces 60 or so gallons of ethanol an acre annually, algae can provide up to 10,000 gallons of biofue[...]கலைஞர் பதிவுக்கு பதிலாக இங்கே எழுதிவிட்டீர்கள் என்...

2008-01-12T06:19:00.000-08:00

கலைஞர் பதிவுக்கு பதிலாக இங்கே எழுதிவிட்டீர்கள் என்று கருதுகிறேன்

நன்றிசர்வாதிகாரத்தை எதிர்ப்பது என்பது அவரது தமிழ் ரத்தத...

2008-01-11T09:59:00.000-08:00

சர்வாதிகாரத்தை எதிர்ப்பது என்பது அவரது தமிழ் ரத்தத்தில் ஊறியது.

எவ்வாறு எமர்ஜன்ஸி சர்வாதிகாரத்தை எதிர்த்தாரோ அதே போல, மக்கள் விரோத, சர்வாதிகார நக்ஸலைட்டுகள் தமிழ்நாட்டில் கால் ஊன்றுவதையும் கடுமையாக எதிர்த்து அவர்களை ஒழித்து தமிழகத்தை காத்திருக்கிறார் என்பதையும் இங்கே குறிக்கவேண்டும்

தமிழ் ரத்தம் என்றென்றைக்கும் சர்வாதிகார எதிர்ப்பு கொண்டது. ஜனநாயக பண்பு கொண்டது. அது என்றைக்கும் கம்யூனிஸ பயங்கரவாதத்தை ஆதரிக்காது என்று குறிக்கவேண்டுகிறேன்//விவசாயிகளிடம் இருந்து நிலத்தை பறித்து பன்னாட்டு ...

2008-01-11T09:28:00.000-08:00

//விவசாயிகளிடம் இருந்து நிலத்தை பறித்து பன்னாட்டு கம்பெனிகளுக்கு ஒட்டு மொத்தமாக
கொடுத்து அவர்களின் மூலம் பயிரிட நினைக்க கூடாது.
//
sila IT niruvanangal mnc kaluku virkapaduvadhai pola,

vivasaya nilangalum ulloor companygal vangi ethirkalathil mnc kaluku virkapadalam.

velinatil irundhu unavu porutkalai indhiyavil kuraindha vilaiku 'dump ' seidhal vivasayigal nilangalai porikadalai vilaiku vitru viduvargal.

contract farming thevai illai. in maharashtra, farmers are seting up their own co-operative stores and agro companies and selling directly. thats what you need.

selling to corporate retailers and contract farming will just keep the farmers poor as usual and some huge corporation will fatten up.

retail , farm rendum pona mothamum pona madhiri dhan.ther is a rumor muka family is setting up ethanol plants in US.நன்றி வவ்வால்.

2008-01-11T08:42:00.000-08:00

நன்றி வவ்வால்.தமிழ்மணி,//இந்திய தேவையை கவனிக்கும்போது ரிலயன்ஸ் ச...

2008-01-10T19:06:00.000-08:00

தமிழ்மணி,

//இந்திய தேவையை கவனிக்கும்போது ரிலயன்ஸ் செய்வது கொசு அளவுதான்.//

ஆனால் அப்படி அல்ல, ரிலையன்ஸ் சுத்திகரிப்பு ஆலைத்தான் உலகளவில் 3 வது பெரிய ஒன்று.இந்தியாவின் தேவையில் சுமார் 35 சதவீதம் (33 மில்லியன் டன்)எண்ணை சுத்திக்கரிக்க முடியும்(அரசு நிறுவனங்கள் அனைத்தும் சேர்ந்து 40 சதம் தான்)மேலும் இந்த ஆண்டு முதல் இரட்டிப்பு ஆக்கப்போவதாக அறிவித்தும் உள்ளது.

ரிலையன்ஸ் சுத்திகரிப்பு 90 சதம் அமெரிக்க கச்சா எண்ணை அதை சுத்திகரிக்கும் கட்டணம் அல்லது அதற்கினையான எண்ணை எடுத்துக்கொள்வார்கள்.

ரிலையன்ஸிடம் இருந்து அப்படி உபரி எண்ணையை இந்திய அரசு நிறுவனங்களும் வாங்குகின்றன.

எனவே ரிலையன்ஸ் செய்வது சின்ன வேலை அல்ல. கணினியில் அமெரிக்காவிற்கு வேலை செய்தால் காசு வருவது போல தான் இதிலும், ஆனால் கூடுதலாக நாம் தான் மாசுபடுதலையும் சந்திக்க வேண்டும்.வவ்வால்,நன்றி உங்கள் கருத்துக்களுக்கு. ரிலயன்ஸ் பண...

2008-01-10T18:12:00.000-08:00

வவ்வால்,
நன்றி உங்கள் கருத்துக்களுக்கு.

ரிலயன்ஸ் பண்ணவில்லை என்றால் வேறு யாராவது வெளிநாட்டில் பண்ணியதை நாம் விலை கொடுத்துதான் வாங்கவேண்டும். இந்தியாவில் தேவைப்படும் அளவுக்கு பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையங்கள் இந்தியாவில் இல்லை. இந்திய தேவையை கவனிக்கும்போது ரிலயன்ஸ் செய்வது கொசு அளவுதான்.தமிழ்மணி,பிரேசில், இன்ன பிற நாடுகளின் ஆல்கஹால் உற்...

2008-01-10T16:51:00.000-08:00

தமிழ்மணி,

பிரேசில், இன்ன பிற நாடுகளின் ஆல்கஹால் உற்பத்தியை நம் நாட்டுடன் ஒப்பிட கூடாது.

காரணம் அங்கே எல்லாம் கரும்பில் இருந்து சர்க்கரை உற்பத்தி செய்யப்படுவதில்லை.

அங்கே எல்லாம் மக்கா சோளம், சுகர் பீட் தான் சர்க்கரைக்கான மூலம்.

இந்தியா உலகில் அதிகம் கரும்பு உற்பத்தி செய்யும் நாடு, நம்மிடம் சர்க்கரை எடுத்த பிறகு எஞ்சும் கழிவு மொலாசஸ் நிறைய வீணாகப்போகிறது அதனைக்கொண்டே பல மில்லியன் லிட்டர் அல்கஹால் தயாரிக்கலாம்.

ஒரே பிரச்சினை கள்ளச்சாரயம் அதிகம் ஆகிவிடும். இங்கே பெரும்பாலும் எல்லா மாநிலங்களிலும் மதுவிலக்குள்ளது.

மேலும் காட்டாமணக்கினை தரிசு நிலங்களில் போட செய்யலாம், வழக்கமான நிலங்களில் அல்ல அரசும் அப்படித்தான் சொல்லி வருகிறது.

ரயில்வேக்கு சொந்தமாக எப்போதும் டிராக் ஓரம், நடுவே மற்றும் ஸ்டேஷன், இன்ன பிற இடங்களில் அதிகம் இடம் உள்ளதாகவும் அதில் பயிரிடப்போவதாகவும் லாலு கூட சொல்லி இருக்கிறார்.

இறக்குமதி வரியை நீக்கியது உண்மையில் உணவுத்தட்டுப்பாட்டினால் அல்ல wto உடன்படிக்கை படி இறக்குமதிக்கு உள்நாட்டு உற்பத்தியை விட அதிகம் வரி விதிக்க கூடாது என அமெரிக்கா போன்ற நாடுகள் கோரிவருவது தான். அதை எல்லாம் வெளியில் சொன்னால் போராட்டம் வரும் என உணவு தட்டுப்பாடு எனக்குண்டு போடுகிறார் ப.சி.2010க்கு பிறகு எந்த இறக்குமதிக்கும் தடை இருக்க கூடாது என ஒப்பந்தம் என நினைக்கிறேன், அதில் எல்லாம் ஏற்கனவே கை எழுத்தும் போட்டாச்சு அரசு, இப்போதிலிருந்து படிப்படியாக இறக்குமதி தடைகளை நீக்கும் வேலையை அரசு செய்கிறது.

இல்லை எனில் எப்படி ஏற்றுமதி செய்ய முடியும் நம்மால்.

//இந்திய அரசாங்கம் பெட்ரோலை அதிக விலைக்கு வாங்கி வாங்கிய விலையை விட குறைந்த விலைக்கு இந்தியாவில் விற்கிறது. ஆனால், ரிலயன்ஸ் வாங்கிய விலையைவிட குறைந்த விலைக்கு விற்க முடியாது. அதனால், அது தான் உற்பத்தி செய்யும் பெட்ரோலை வெளிநாடுகளில் விற்று காசு பண்ண பார்க்கிறது//

ரிலையன்ஸ் எந்த கச்சா எண்ணையும் வாங்கி சுத்திகரித்து விற்கவில்லை, அவர்கள் செய்வது சுத்திகரிப்பு பணி மட்டுமே அதற்கான கட்டணம் வாங்கிக்கொள்வார்கள் மற்ற நாடுகளின் எண்ணை நிறுவனங்களிடம்.

இப்பொழுது தான் கோதாவரி ரிவர் பேசின், மும்பை , மேலும் சில இடங்களில் சுயமாக கச்சா எண்ணை எடுக்க ஆரம்பித்துள்ளார்கள். அவர்களின் சொந்த கச்சா சுத்திகரிப்பு வெகு குறைவே, மீதி எல்லாம் மற்றவர்களுக்கு வேலி செய்தல் தான்.

வெளிநாட்டு நிறுவனங்கள் ஏன் அவர்களே சுத்திகரிக்காமல் இங்கே கொடுத்து செய்கிறார்கள் எனில் சுத்திக்கரிப்பு பணியால் சுற்று சூழல் பாதிக்கும் என்பதால். ரிலையன்சுக்கு காசு , இந்திய மக்களுக்கு சுற்றுச்சூழல் பாதிப்பு இலவசமாக!

நம் அரசும் அன்னிய செலவாணி, தொழில் வளர்ச்சி என்று சும்மா அடுத்தவர்கள் எண்ணையை சுத்தம் படுத்தும் வேலை செய்வதை கேட்கவில்லை. இதை அரசுக்கட்டுப்படுத்த வேண்டும்.அல்கே என்று சொல்லக்கூடிய பச்சை பாசி கடல்தண்ணீர், உ...

2008-01-10T14:08:00.000-08:00

அல்கே என்று சொல்லக்கூடிய பச்சை பாசி கடல்தண்ணீர், உவர் தண்ணீர், என்று எங்கும் வளரக்கூடியது.

இந்த பக்கத்தைபாருங்கள்.
http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2008/01/03/AR2008010303907.html

A Promising Oil Alternative: Algae Energy

With petroleum reserves dwindling, the search is on to replace gasoline with a cleaner, greener alternative. Though much eco-talk has centered on ethanol from corn and biodiesel from soybeans, the biofuel that looks more likely to replace petroleum on a large scale comes from a most unlikely place: pond scum.

Algae, like corn, soybeans, sugar cane and other crops, grows via photosynthesis (meaning it absorbs carbon dioxide) and can be processed into fuel oil. However, the slimy aquatic organisms yield 30 times more energy per acre than land crops such as soybeans, according to the U.S. Department of Energy. The reason: They have a simple cellular structure, a lipid-rich composition and a rapid reproduction rate. Many algae species also can grow in saltwater and other harsh conditions -- whereas soy and corn require arable land and fresh water that will be in short supply as the world's population balloons.

"If you replaced all the diesel in the U.S. with soy biodiesel, it would take half the land mass of the U.S. to grow those soybeans," says Matt Caspari, chief executive of Aurora Biofuels, a Berkeley, Calif.-based private firm that specializes in algae oil technology. On the other hand, the Energy Department estimates that if algae fuel replaced all the petroleum fuel in the United States, it would require 15,000 square miles, which is a few thousand miles larger than Maryland.

Another bonus: Because algae can be grown just about anywhere in an enclosed space, it's being tested at several power plants across the nation as a carbon absorber. Smokestack emissions can be diverted directly into the ponds, feeding the algae while keeping greenhouse gases out of the atmosphere.

Although processing technology for algae fuel -- a.k.a. "oilgae" in some environmentalist circles -- is improving, it's still years away from reaching your local gas pump. "It's feasible; it's just a question of cost, because no large-scale facilities have been built yet," Caspari says. Boeing and Air New Zealand recently announced a joint project with a New Zealand company to develop an algae-based jet fuel, while Virgin Atlantic is looking into the technology as part of a biofuels initiative. Watch this space for updates.

-- Eviana Hartman

உலகத்திலேயே மிக அதிக அளவு பெட்ரோலியத்தை உபயோகிக்கும் அமெரிக்காவே ஒரு சிறிய அளவில் அல்கே என்னும் பச்சைபாசியை பயிர் பண்ணுவதன் மூலம் எரிபொருள் தன்னிறைவை அடைந்துவிட முடியும் என்று கூறுகின்றனர்.

இதன் மூலம் 30 மடங்கு அதிக எரிபொருளை பெறலாம் என்று கூறுகின்றனர். இதனால்தான் மேலே பதிவு எழுதும்போதே இதன் இணைப்பை கொடுத்திருந்தேன்.

இந்தியாவில் கடலோர கிராமங்களில் இந்த பச்சைப்பாசி வளர்ப்பு செய்து இந்தியா வெகு விரைவில் எரிபொருள் தன்னிறைவை அடையலாம்.thanks thamizmani.

2008-01-09T10:05:00.000-08:00

thanks thamizmani.நண்பர் ஆதிரை (உள்ளல்) தன்னுடைய பதிவில் மாற்று எரிப...

2008-01-09T07:53:00.000-08:00

நண்பர் ஆதிரை (உள்ளல்) தன்னுடைய பதிவில் மாற்று எரிபொருள், விவசாயிகள் சம்பந்தமாக கட்டுரை எழுதியுள்ளார்.
வாசகர்கள் படிக்க வேண்டுகிறேன்.
பசிதம்பரத்தை எதிர்த்துசதுக்கப்பூதம், அதியமான் உங்கள் கருத்துக்களுக்கு நன...

2008-01-09T04:44:00.000-08:00

சதுக்கப்பூதம், அதியமான் உங்கள் கருத்துக்களுக்கு நன்றி

அதியமான்
நீங்கள் தமிழில் எழுதினால் நிறையபேரை சென்றடையுமே உங்கள் கருத்துக்கள்.

சதுக்கப்பூதம்,
கம்யூனிஸம் பற்றி கம்யூனிஸ்டுகளுடன் விவாதித்த பழைய பதிவுகள் இருக்கின்ற்ன.
தயவு செய்து படித்துப்பாருங்கள்.
அதில் நான் எதேனும் தவறாக எழுதியிருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.
நன்றி///இந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. வளர்ந்த ந...

2008-01-08T23:00:00.000-08:00

///இந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. வளர்ந்த நாடுகளுக்கு, முக்கியமாக மக்கள் தொகை வளர்ச்சி சமநிலை அடைந்து,எந்த ஒரு வாய்ப்பையும் பெரும்பான்மையான மக்கள் பயன் படுத்த கூடிய அளவில் வளர்ந்த மக்களுக்கும், நாட்டிற்கும் முதலாலித்துவம் நன்மையை தரும். பெரும்பான்மையான மக்களுக்கு அடிப்படை வசதியே சென்றாடையாத, கிடைக்கும் வாய்ப்புகளை பெரும்பான்மையான மக்கள் பயன் படுத்த முடியாத நிலையில் உள்ள மக்களுக்கு கம்யூனிசம் மற்றும் முதலாலித்துவம் கலந்த கலவையே பயன் தரும்.இடது-வலது இரண்டும் கலந்த கலவை தேவை.///

No Sathukka Pootham,

All developed countries started as
'developing' nations some centuries back. We, tried what you are trying to state (mixed economy and socialism, etc) for 40 years until 1991, with only counter-productive results and near bankruptcy. Trying to bridge the rich-poor divide (sounds good in theory) thru re-distributive taxations (or rather confiscatory tax regime of some max 98 % in 1969) only resulted in massive evasion, and killing the incentive for new enterprise and finally stagnation. ditto for MRTP act which was aimed at limiting 'concentration of wealth' ; and license raaj to 'allocate' resources according to 5 year plans.

You have to read a lot about those terrible decades when actually the rich became richer, while poor became poorer. Pls try
rajaji.net for some of his lucid essays and analysis of those decades. mere slogan mongering of
pseudo socialism crippled us both economically and morally. Rajaji was a great visonary and far sighted statesman whose wisdom is being recognised only now. his dire warnings and predictions were uncannily correct. and at the age of 81, he fought the Congress giant thru his new and fledgeling Swathanthra party. a herioc fight..

We can see the living examples of esat asian tigers like Japan, Taiwan, HK, S.Korea which were devastated in WW 2 and started from scratch from 1945. We were relatively better off at that time. (only our size and population was larger). That those nations could become 'developed' nations in a few decades thru free market capitalism is proof enough. even Pak did better than us in several field of economic activity as they did not have the benefit of Congress (or Nehru) socialism.

Pls read about the stupid constraints of the MRTP act (monopolies restrictive trade prevention act or some damn name) which prevented ALL industries to expand capacity without govt permission or license (read bribe).

more people were impoverished thru these retrogressive polices (though those who supported them called themselves 'progressives' while those who opposed them were dubbed anti-poor by demegouges like Indira Gandhi, etc) than thru any free market capitalistic 'exploitation'

employment generation was very very very very slow in those decades when compared now. Supposing if the leftist were in power in 1991 and if a person like you were Fin. minister in 1991 (and given a free hand), pls explain how you would have handled the CRISIS of 1991 balance of payments ? and what steps would you have done subsequently to acheive this growth now seen ? any alternatives ? or would you have continued with old inward looking polices that would have bankrupted us and resulted in hyper-inflation and complete collapse (like in present Zimbawe, etc)

you need to do a lot more homework and re-reading of our past economic history..//ஆனால் கம்யூனிஸம் அடிப்படையே தவறான கொள்கை. //இந்த...

2008-01-08T21:43:00.000-08:00

//ஆனால் கம்யூனிஸம் அடிப்படையே தவறான கொள்கை. //

இந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. வளர்ந்த நாடுகளுக்கு, முக்கியமாக மக்கள் தொகை வளர்ச்சி சமநிலை அடைந்து,எந்த ஒரு வாய்ப்பையும் பெரும்பான்மையான மக்கள் பயன் படுத்த கூடிய அளவில் வளர்ந்த மக்களுக்கும், நாட்டிற்கும் முதலாலித்துவம் நன்மையை தரும். பெரும்பான்மையான மக்களுக்கு அடிப்படை வசதியே சென்றாடையாத, கிடைக்கும் வாய்ப்புகளை பெரும்பான்மையான மக்கள் பயன் படுத்த முடியாத நிலையில் உள்ள மக்களுக்கு கம்யூனிசம் மற்றும் முதலாலித்துவம் கலந்த கலவையே பயன் தரும்.இடது-வலது இரண்டும் கலந்த கலவை தேவை.

//பிடல் காஸ்ட்ரோ அப்படிப்பட்ட நல்ல தலைவராக இருந்தால், கம்யூனிஸம் மக்களுக்கு நல்லது செய்யுமென்றால், ஏன் கியூபாவிலிருந்து மக்கள் கார் டயரிலெல்லாம் புகுந்துகொண்டு வெளியேறுகிறார்கள்?
//

There is no utopean country in the world.தொழிற் புரட்சியால் பயன் பெறாத வறுமை நிறைந்த ஒரு நாட்டில், மக்கள் அனைவருக்கும் அடிப்படை வசதிகளை கிடைக்க செய்தது அவரது சாதனை. அனைவரும் அடிப்படை வசதி கிடைத்தவுடன்,அதை தக்க வைத்து அடிப்படை வசதி அனைவருக்கும் கிடைத்து முதலாளித்துவ மனபான்மை வருவது இயல்பு. அதன் விளைவே வெளி நாடுகளுக்கு செல்ல முயல்வது.

//ஜனநாயகம் இல்லாத முதலாளித்துவம், சர்வாதிகாரமாகி, தற்போதைய சீனா போல பாஸிஸமாக ஆகிறது.
//

முதலாளித்துவத்தை அடிப்படையாக கொண்ட ஜனநாயகமும், மறைமுக சர்வாதிகரத்திற்கு தான் இட்டு செல்லும்ரகமிஉங்கள் கருத்துக்களுக்கு நன்றி

2008-01-08T20:18:00.000-08:00

ரகமி
உங்கள் கருத்துக்களுக்கு நன்றிதமிழ்மணி,முதலில் இந்த பதிவுகளுக்கு நன்றி.கம்யூனிஸ்...

2008-01-08T06:22:00.000-08:00

தமிழ்மணி,

முதலில் இந்த பதிவுகளுக்கு நன்றி.

கம்யூனிஸ்டுகளின் துரோகம், சுதந்திர போராட்டகாலத்திலிருந்து ஆவணப்படுத்தப்பட்ட ஒரு விஷயம்.

இன்றும் அவர்கள் துரோகம் தொடர்வது ஆச்சரியமானது அல்ல.

இப்போதும், தங்களது துரோகம் அம்பலப்பட்டுவிட்ட கம்யூனிஸ்டுகள் உங்கள் பதிவில் ஒருமறுப்பு வார்த்தை கூட எழுத முடியாமல் இருப்பதை கவனிக்கிறேன்.சதுக்கப்பூதம்,உங்கள் மேலான கருத்துக்களுக்கு நன்றி....

2008-01-08T04:53:00.000-08:00

சதுக்கப்பூதம்,
உங்கள் மேலான கருத்துக்களுக்கு நன்றி.

உங்கள் எல்லா கருத்துக்களுடனும் ஒத்துபோகிறேன், கடைசி கருத்தை தவிர.

இன்று தமிழ்நாட்டில், இந்தியாவில் இருக்கும் கட்சிகள் எல்லாமே மக்கள் நலனை அடிப்படையாக கொண்டவைதான்.

ஒரு கட்சி செய்யும் தவறை மற்ற கட்சி உரத்து பேசுவதால், எல்லா கட்சிகளுமே மோசமானவை என்ற எண்ணம் வந்துவிட்டிருக்கிறது. (அப்படிப்பட்ட உரத்து பேசுவதால்தான் ஏராளமான வளர்ச்சி நடந்திருக்கிறது, தவறுகளும் களையப்பட்டிருக்கின்றன!!!)

ஆனால் கம்யூனிஸம் அடிப்படையே தவறான கொள்கை.

பிடல் காஸ்ட்ரோ அப்படிப்பட்ட நல்ல தலைவராக இருந்தால், கம்யூனிஸம் மக்களுக்கு நல்லது செய்யுமென்றால், ஏன் கியூபாவிலிருந்து மக்கள் கார் டயரிலெல்லாம் புகுந்துகொண்டு வெளியேறுகிறார்கள்?இந்தியா ஒரு விவசாய நாடு. 60% மக்கள் விவசயத்தை நம்ப...

2008-01-07T22:58:00.000-08:00

இந்தியா ஒரு விவசாய நாடு. 60% மக்கள் விவசயத்தை நம்பி உள்ளனர்.ஏழை மக்களின் எண்ணிக்கையும் கிராமத்தில்தான் அதிகம் உள்ளது. வளர்ந்து வரும் ஏழை-பணக்காரர் பிளவை குறைக்க வேண்டுமானால் விவசாய விளைபொருள்களின் தேவை வளர்ந்த சமூகத்திடையே அதிகரிக்க பட வேண்டும். அவர்களுடைய பணம் கிராம மக்களை கொண்டு போய் சேரவேண்டும். Jetrobaவின் மற்றொரு குணம், அது குறைந்த நீர்வளம் உள்ள பகுதியைலும் வளரும். இதன் மூலம் மிகவும் பின் தங்கிய வறண்ட மாவட்டங்களில் வாழும் ஏழை விவசாயிகள் மற்றும் கூலி தொழிலாளின் வாழ்க்கை தரம் உயர வாய்ப்புள்ளது. அவர்களின் முன்னேற்றத்துக்கு இது ஒரு அரிய வரபிரசாதம். நெல் மற்றும் கரும்பின் விலை உயரும் போதெல்லாம் ,கூலி தொழிலாளின் கூலி உயர்ந்து உள்ளது வரலாற்று உண்மை. அது போல் Jetrobaவும் வறண்ட பகுதி மக்களின் வாழ்க்கை தரத்தை வளர நிச்சயம் உதவும். இன்று இந்தியாவின் உழைப்பு மற்றும் செல்வங்கள் எல்லாம் பெட்ரோலை டாலரில் வாங்க வேண்டிய காரணத்தால்(அது மட்டுமல்ல காரணம் என்றாலும் அதுவும் ஒரு முக்கிய காரணம்) அமெரிக்க டிரசரியில் முதலீடு செய்து உள்ளோம். டாலர் மற்றும் பெட்ரோலுக்கிடையே உள்ள தொடர்பை இந்த பதிவு விளக்குகிறது.http://tamilfuser.blogspot.com/2007/09/blog-post.html ம.க.இ.க வினர் தினமும் எதிர்க்கும் அமெரிக்க ஏகாப்திபத்தியத்தின் வளர்ச்சியின் அடிப்படை காரணமே பெட்ரோலை பலநாடுகள் இறக்குமதி செய்வது தான். Jetroba பயிரிட்டு பெட்ரோல் இறக்குமதியை குறைப்பதன் மூலம் அமெரிக்க ஏகாப்திபத்தியத்தின் வளர்ச்சியை குறைக்கலாம். இந்த அடிப்படை உண்மையை கூட ம.க.வி.கவினர் [...]மறுமொழிகளுக்கு நன்றி.

2008-01-07T20:49:00.000-08:00

மறுமொழிகளுக்கு நன்றி.அனானி 2 எழுதியது பல விஷயங்களை தெளிவு படுத்துகிறது....

2008-01-07T06:47:00.000-08:00

அனானி 2 எழுதியது பல விஷயங்களை தெளிவு படுத்துகிறது.

ஏன் இந்தியாவில் எல்லா முன்னேற்றங்களையும் கம்யூனிஸ்டுகள் எதிர்க்கிறார்கள் என்பது இப்போதுதான் தெரிகிறது.

சீனாவின் விவசாய காலனியாக இந்தியாவை ஆக்க உழைக்கிறார்கள் இந்த கம்மனாட்டி கம்யூனிஸ்டுகள்!!

பாவிகளா!மறுமொழிகளுக்கு நன்றி

2008-01-07T05:09:00.000-08:00

மறுமொழிகளுக்கு நன்றி