Subscribe: Comments on: E=MC^2 தொடரும் சிந்தனைகள்..
http://cyrilalex.com/?feed=rss2&p=403
Preview: Comments on: E=MC^2 தொடரும் சிந்தனைகள்..

Comments on: E=MC^2 தொடரும் சிந்தனைகள்..www.cyrilalex.comLast Build Date: Mon, 12 Sep 2016 17:20:48 +0000

 By: கையேடு

Tue, 08 Apr 2008 09:25:19 +0000

ஆன்மீகம் மற்றும் அறிவியல் இவையிரண்டும் ஒன்றா? இரண்டுமே தேடல், என்றால் அவையிரண்டும் ஒன்றுதானே எனில் நிச்சயமாகயில்லை.ஆன்மீகம், ஒரு இலக்கு நோக்கிய தேடல். ஆனால், அறிவியல் இலக்கற்றத் தேடல். இவையிரண்டும் அடிப்படையிலேயே முரணானவை. ஒரு மூலம் இருக்கிறது என்ற நம்பிக்கையை முன்வைத்துவிட்டு அதனை நோக்கிய தேடலும், நம்மைச் சுற்றியிருப்பவை பற்றிய புரிதலை நோக்கிய தேடலும், முற்றிலும் முரணானவை. ஆனால், தேடலில் சில இடங்களில் ஒன்றுக்கொன்று சந்திக்கும் தருணங்கள் இருக்கலாம், அப்படிச் சந்தித்தாலும், ஆன்மீகத்திற்கு அதன் நம்பிக்கையை வலுப்படுத்திக்கொள்ள இச்சந்திப்பு புள்ளிகள் தேவைப்படலாம், ஆனால், அறிவியலுக்கு அது தேவையா என்றால், தேவையற்றதாகவேயிருக்கிறது. ஆன்மீகம் என்பது முடிவுகளை எழுதிவிட்டு செய்யப்படும் ஆய்வு. முடிவுகளுக்குச் சாதகமானவை மற்றுமே ஏற்றுக்கொள்ளப்படும். அறிவியல் என்பது ஆய்வுகளின் அடிப்படையில் முடிவுகளை அனுகுவது. முன்னனுமானங்கள் அறிவியியலிலும் இருக்கலாம், ஆனால், அவ்வனுமானங்களுக்கு முற்றும் எதிரான முடிவுகளையும் ஏற்றுக் கொள்ளக்கூடியது.By: Dreamz

Thu, 27 Mar 2008 01:11:27 +0000

//Anonymous on 25.03.2008 at 03:01 (Reply) Stop your stupid, immature thoughts. Your posts show that you are neither good at religion nor at science. Don’t fool others and fool yourself. // LOL Is that so Anonymous!! :) May be you are another of those fundamentalist..... ok, not to dither from the point, this series is very well written. நேர்த்தியான கருத்துக்கள் பெரும்பாலும் :) சூப்பரு ஒன்னு சொல்லிகிறேன்..By: கில்லி - Gilli » Blog Archive » E=MC^2 தொடரும் சிந்தனைகள்..

Wed, 26 Mar 2008 22:04:52 +0000

[...] சுவாரஸ்யமான சிந்தனை தான்… [...]By: Balaji

Wed, 26 Mar 2008 18:58:27 +0000

குறிப்பிட்ட கட்டுரையில் என்னைக் கவர்ந்த முடிபுகள்... The American communes, the kibbutzim, the students of the University of British Columbia and even the supernatural self-censorship observed by Dr Bering all seem to involve behaviour that promotes the group over the individual. That is the opposite of Darwinism as conventionally understood. ::: regardless of the religion in question, it is the least secure societies that tend to be most fundamentalist. That would make sense if adherence to the rules is a condition for the security which comes from membership of a group. He is also interested in what some religions hold out as the ultimate reward for good behaviour—life after death. That can promote any amount of self-sacrifice in a believerBy: dharumi

Wed, 26 Mar 2008 17:27:44 +0000

//http://www.economist.com/science/displaystory.cfm?story_id=10903480 - These reports suggested that religiosity originates specifically in the brain's temporal lobe, and that religious visions are the result of epileptic seizures that affect this part of the brain.// அப்போ என் temporal lobe வேலை செய்றதை கம்ப்ளீட்டா நிப்பாட்டிருச்சின்னு தெரிஞ்சு போச்சு. உங்க temporal lobe- இல் ப்ரச்சனை ஆரம்பிச்சிருச்சின்னு நினைக்கிறேன்! பாத்துக்கிடுங்க!! :)By: dharumi

Wed, 26 Mar 2008 16:35:03 +0000

//ஆன்மிகமும் அறிவியலும் மனிதனின் கேள்விகளுக்கு விடைகளைத் தர முயல்கின்றன// இந்த இரண்டையும் ஒரே தட்டில் வைத்திருப்பது சரியா? ஆன்மீகத்தில் கிடைக்கும் பதில்களிடம் universality இருக்காது; இருக்கவேண்டிய தேவையுமில்லை. அந்த பதில்கள் எல்லோரு(க்கு)ம் ஒத்துக் கொள்ளும் பதிலாக இருக்காதென்றே எண்ணுகிறேன். மதங்கள் மாறுபடுவதும் இங்குதான். அறிவியல் தரும் பதில்கள் சிரிலுக்கும், சீனிவாசனுக்கும் ஒன்றுதான். ஒன்று abstract; மற்றது definite (at least to a great extent) -------------- //If God is the entire universe we are as much part of god as anything else is.// sounds like advaitham. ----------- //Faith ஆன்மிகம் என்பதற்கான மாற்றுச் சொல்லாகக் கொள்ளலாம்.// Faith என்னும் மைல் கல்லைக் கடந்து இன்னும் சாலை நீளம்; இன்னும் போகலாம் என்ற எண்ணத்தோடு மேலும் செல்லும் அந்தப்பாதை ஆன்மீகம் எனத் தோன்றுகிறது. Faith-ன் நீட்சி ஆன்மீகம் என்று எனக்குத் தோன்றுகிறது. பலரும் faith என்ற மைல் கல்லைத் தாண்டுவதேயில்லை. அதனாலேயே அதனை முற்றுப் புள்ளி என்றேன்.By: சிறில் அலெக்ஸ்

Tue, 25 Mar 2008 15:15:48 +0000

Dear Anony, Please read the links provided by Balaji, you might realize mine are not "stupid, immature thoughts" after all. Hope you would respect words in English more than words and thoughts in Tamil, since most of us are that way. Expecting you to react.By: Balaji

Tue, 25 Mar 2008 15:04:31 +0000

the little voice: Economics of God Religion | Where angels no longer fear to tread | Economist.com: "Scientists try to explain religion"By: சிறில் அலெக்ஸ்

Tue, 25 Mar 2008 04:07:05 +0000

Anony, I may be totally wrong and immature, I have never claimed to have the absolute truth. I am just collecting some random thoughts and recording them. I am open to discussions. I have given more than one disclaimer. Like many others you could have also mentioned what makes you react the way you have done. You are more than welcome to discuss it further. I cannot stop thinking, even with the little knowledge I have about religion or science. :)By: Anonymous

Tue, 25 Mar 2008 03:01:23 +0000

Stop your stupid, immature thoughts. Your posts show that you are neither good at religion nor at science. Don't fool others and fool yourself.