Subscribe: Comments on சுந்தரவடிவேல்: மறைந்த எழுத்தாளர் அசுரனின்
http://sundaravadivel.blogspot.com/feeds/7120898864559310899/comments/default
Preview: Comments on சுந்தரவடிவேல்: மறைந்த எழுத்தாளர் அசுரனின்

Comments on சுந்தரவடிவேல்: மறைந்த எழுத்தாளர் அசுரனின் சிந்தனைகளைத் தொகுத்து வெளியிடும் திட்டம்





Updated: 2017-11-23T01:28:51.218-05:00

 



வாழ வேண்டிய வயதில் காலமான செய்தி அறிந்து வருத்தமுற...

2008-09-12T10:40:00.000-04:00

வாழ வேண்டிய வயதில் காலமான செய்தி அறிந்து வருத்தமுற்றேன். அவரின் பதிவுகள் சிந்திக்கத்தக்கவையாக இருக்கும். என்னால் முடிந்த உதவிகளைச் செய்கிறேன்.



தோழர் அசுரன் நினைவேந்தல் சந்திப்பு வரும் மே முதல் ...

2008-04-21T02:46:00.000-04:00

தோழர் அசுரன் நினைவேந்தல் சந்திப்பு வரும் மே முதல் தினத்தன்று, சென்னை, தியாகராய நகர், வேங்கட்நாராயணா சாலையில் உள்ள செ.தெ.நாயகம் பள்ளி(திருப்பதி கோவிலின் கிளை எதிரே)யில்
காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், அறிவியலாளர்கள், வழக்கறிஞர்கள், செய்தியாளர்கள், மாணவர்கள் என பலதரப்பினரும் கலந்து கொள்ள உள்ளனர்.

சுற்றுச்சூழல் குறித்த தோழர் அசுரனின்



நிச்சயம் நமது ஆத்மார்த்த தோழனுக்கு நாம் இதை விட வே...

2008-04-07T07:14:00.000-04:00

நிச்சயம் நமது ஆத்மார்த்த தோழனுக்கு நாம் இதை விட வேறு என்ன செய்து விட முடியும்.இது குறித்து நானும் யோசித்தேன் நல்ல விஷயம்.நானும் இதில் என்னை இணைத்துக் கொள்கிறேன்.



தோழர் அசுரன் நினைவேந்தல் சந்திப்பு வரும் மே முதல் ...

2008-04-07T04:15:00.000-04:00

தோழர் அசுரன் நினைவேந்தல் சந்திப்பு வரும் மே முதல் நாளன்று சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.

கலந்து கொள்ள விரும்புபவர்கள், ஆலோசனை கூற விரும்புபவர்கள் makkal.sattam@gmail.com என்ற மின்முகவரிக்கோ, 98402 46661 என்ற தொலைபேசி எண்ணுக்கோ தொடர்பு கொள்ளலாம்.

நன்றி

-சுந்தரராஜன்



Really a good effort.I will help. I am also from N...

2008-04-03T07:07:00.000-04:00

Really a good effort.
I will help. I am also from Nagercoil I will contact Mr Udaya kumar to give my contribution.

Thank you.
Izzath
aizzath@hotmail.com



சுந்தரவடிவேல்,நானும் பங்களிப்புச் செய்ய விரும்புகி...

2008-04-03T06:25:00.000-04:00

சுந்தரவடிவேல்,நானும் பங்களிப்புச் செய்ய விரும்புகிறேன்.இப்போது வேலைக்குப் போகிறேன்.இரவு வந்து சங்கரபாண்டியுடன் தொடர்புகொள்வேன்.தகவல்களுக்கு நன்றி.

ஸ்ரீரங்கன்.