Subscribe: BBC Tamil | முகப்பு | Tamil News index
http://www.bbc.co.uk/tamil/index.rdf
Preview: BBC Tamil | முகப்பு | Tamil News index

BBC Tamil | முகப்பு | Tamil News indexகாப்புரிமை பிபிசி 2004Published: 2005-06-27T11:17:41+00:00

 நுழைவுத்தேர்வு ரத்துக்கு தடை

2005-06-27T11:17:19+00:00

தமிழக அரசின் நுழைவுத் தேர்வு ரத்து ஆணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை உத்தரவு. (புதுப்பிக்கப்பட்ட நேரம் 1415 GMT)செய்தியரங்கத்தில்

2005-06-26T17:05:41+00:00

இலங்கை விமான சேவைகள் மற்றும் விமான நிறுவனங்களின் தலைவர் ஹிஸ்புல்லா பதவிவிலகல். சுனாமி நிவாரண பொதுக்கட்டமைப்பில் கையெழுத்திடும் தனி அந்தஸ்து முஸ்லிம்களுக்கு வழங்கப்படாமைக்கு ஆட்சேபம்.தமிழ் ஆர்வலர்களின் போராட்டம் தேவையா?

2005-06-10T14:15:56+00:00

பொருளாதாரம் உலகமயமாகிவரும் இன்றைய சூழலில் தமிழ் நாட்டில் ஆங்கில விளம்பரப் பலகைகளை அழிப்பது போன்ற போராட்டங்கள் எந்த அளவிற்கு அவசியம் என்பது குறித்த விவாதம்.சேலையில் ஆர்வம் குறைகிறது?

2005-06-10T14:02:51+00:00

இந்தியாவில் பெண்கள் சேலையைவிடவும் நவீன, மேற்கத்திய ஆடைகளை அணிவதால் தான் நாட்டம், மோகம் கொண்டிருக்கிறார்கள் என்று சுற்றாய்வு ஒன்று கூறுகிறது; அது பற்றிய விவாதம்.முஸ்லிம் பெண்களின் சமூக நிலை

2005-05-03T11:30:11+00:00

இஸ்லாமிய சமூகத்தில் விவாகரத்து கோருவோர் உடனடியாக முத்தலாக் கூறாமல் மதத் தலைவர்கள் மற்றும் குடும்பத்தாருடன் விவாதிக்க அகில இந்திய முஸ்லிம் தனிநபர் வாரியம் வழங்கியுள்ள அறிவுறுத்தல் குறித்த விவாதம்.சுனாமிக்குப் பிறகு வெளித்தெரியும் சிற்பங்களின் பொருள் என்ன?

2005-06-10T13:58:09+00:00

சுனாமிக்குப் பிறகு மாமல்லபுரத்தில் வெளித்தெரியும் இரண்டு பல்லவர் காலப் பாறைச் சிற்பங்களின் பொருள் என்ன? - தொல்பொருள் ஆய்வு நிபுணர் நரசிம்மன் விளக்கம்செய்தியறிக்கையில்

2005-06-26T16:56:36+00:00

இரானில் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அஹமதிநஜாத், தனது வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் இலட்சியங்கள் குறித்த சர்வதேச நாடுகளின் கவலையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.பாட்டொன்று கேட்டேன்

2005-06-19T13:00:38+00:00

'மன்மத லீலையை வென்றார் உண்டோ' முதல் 'மன்மத ராசா!' வரை தமிழ்த் திரை இசை நடந்து வந்த தடத்தை திரும்பிப் பார்க்கும் தொடர். 39 பாகங்கள்.தமிழ் ஆர்வலர்களின் போராட்டம் தேவையா?

2005-06-10T14:15:56+00:00

பொருளாதாரம் உலகமயமாகிவரும் இன்றைய சூழலில் தமிழ் நாட்டில் ஆங்கில விளம்பரப் பலகைகளை அழிப்பது போன்ற போராட்டங்கள் எந்த அளவிற்கு அவசியம் என்பது குறித்த விவாதம்.BBCSinhala.com

2005-06-26T17:12:15+0000
சேலையில் ஆர்வம் குறைகிறது?

2005-06-10T14:02:51+00:00

இந்தியாவில் பெண்கள் சேலையைவிடவும் நவீன, மேற்கத்திய ஆடைகளை அணிவதால் தான் நாட்டம், மோகம் கொண்டிருக்கிறார்கள் என்று சுற்றாய்வு ஒன்று கூறுகிறது; அது பற்றிய விவாதம்.சேதுசமுத்திரம் சர்ச்சையில்...

2005-06-23T12:57:48+00:00

சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்டத்துக்கு இந்திய அரசு பொருளாதார ஒப்புதல் அளித்திருக்கிறது - திட்ட நிலை, அது பற்றி எழுப்பபட்டுள்ள ஐயங்கள் பற்றி தமிழோசை கண்ட செவ்விகள்சுனாமிக்குப் பிறகு வெளித்தெரியும் சிற்பங்களின் பொருள் என்ன?

2005-06-10T13:58:09+00:00

சுனாமிக்குப் பிறகு மாமல்லபுரத்தில் வெளித்தெரியும் இரண்டு பல்லவர் காலப் பாறைச் சிற்பங்களின் பொருள் என்ன? - தொல்பொருள் ஆய்வு நிபுணர் நரசிம்மன் விளக்கம்அணுசக்தி - ஆக்கமா? அழிவா?

2005-05-12T14:35:58+00:00

உலகில் அணுசக்தி - அது அழிவா, ஆக்கமா? அணுசக்தியின் பல்வேறு பரிமாணங்கள், பயன்பாடுகள் குறித்து நாம் அறிந்தவை எவை, அறியாதவை எவை? - தமிழோசை தருகிற சிறப்புப் பெட்டக நிகழ்ச்சித் தொடர்ஆப்ரிக்காவிலிருந்து பரவிய ஆதிமனிதன்

2005-05-29T12:09:39+00:00

ஆதி மனிதன் ஆப்பிரிக்காவிலிருந்து பிற கண்டங்களுக்கு பரவியது எப்படி, எப்போது - கேள்விக்கு இந்திய மரபணு விஞ்ஞானிகளின் பதில்.முஸ்லிம் பெண்களின் சமூக நிலை

2005-05-03T11:30:11+00:00

இஸ்லாமிய சமூகத்தில் விவாகரத்து கோருவோர் உடனடியாக முத்தலாக் கூறாமல் மதத் தலைவர்கள் மற்றும் குடும்பத்தாருடன் விவாதிக்க அகில இந்திய முஸ்லிம் தனிநபர் வாரியம் வழங்கியுள்ள அறிவுறுத்தல் குறித்த விவாதம்.நிவாரணத்துக்கு காத்திருக்கும் முல்லைத்தீவு

2005-03-14T14:43:39+0000

சுனாமி தாக்கிய இலங்கையில், ஏற்கனவே 20 ஆண்டு போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு நிலை பற்றிய இரு பாகப் பெட்டகம்மலையக காமன் கூத்து

2005-04-27T14:58:38+00:00

இலங்கை மலையக மக்களின் பாரம்பரிய கலைவடிவமான காமன் கூத்து பற்றிய பெட்டக நிகழ்ச்சி.Grammar and Vocabulary

2004-06-03T10:54:44+0000
Communicate

2004-06-03T13:40:50+0000
News English

2004-06-28T14:27:09+0000
English by Radio

2004-09-30T17:29:13+0000
Watch and Listen

2004-09-30T17:28:10+0000
Quizzes

2004-06-28T14:25:55+0000
Teachers

2004-09-30T17:28:40+0000
Business

2004-06-28T14:26:30+0000
India

2004-06-03T10:54:12+0000
Sri Lanka

2004-06-03T10:53:51+0000
Bangladesh

2004-06-28T14:22:21+0000
Nepal

2004-06-28T14:23:20+0000
Pakistan

2004-06-28T14:22:46+0000
Malaysia

2004-09-30T17:23:23+0000
Singapore

2004-09-30T17:24:21+0000
South Africa

2004-09-30T17:25:11+0000